வணக்கம் தோழமைகளே

Advertisement

Kundavi

Writers Team
Tamil Novel Writer
எல்லோரும் எப்படி இருக்கீங்க மக்களே, ரொம்ப நாள் இடைவேளை பின்பு இப்போ மறுபடியும் என்னோட புது கதையோடு வந்துருக்கேன்....

என்னுடைய முதல் கதைக்கு நீங்க தந்த ஆதரவு போல் இந்த கதைக்கும் தர வேண்டும் மக்களே.....

தலைப்பு: ரட்சகனின் தேவதை

கதை நாயகன், நாயகி கதையின் போக்கில் தெரிந்து கொள்வீர்கள். வாரம் 4 பதிவு கொடுக்கிறேன்


உங்கள் குந்தவி....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "ரட்சகனின்
தேவதை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
குந்தவி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top