Sarayu Super Moderator Tamil Novel Writer Dec 29, 2018 #1 ஹாய் தோழமைகளே... ஒரு சந்தோசமான செய்தி... முதல் முறையாக ஆன்லைனில் பதிவிடாமல், நேரடி புத்தமாக "வசீகர வனமாலி" சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ஜனவரி 4 -ம் தேதி முதல், அருண் பதிப்பகத்தாரால் வெளியிடப் படுகிறது..
ஹாய் தோழமைகளே... ஒரு சந்தோசமான செய்தி... முதல் முறையாக ஆன்லைனில் பதிவிடாமல், நேரடி புத்தமாக "வசீகர வனமாலி" சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ஜனவரி 4 -ம் தேதி முதல், அருண் பதிப்பகத்தாரால் வெளியிடப் படுகிறது..
banumathi jayaraman Well-Known Member Dec 29, 2018 #3 உங்களுடைய ''வசீகர வனமாலி''-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவல் புத்தகமாக வெளிவந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சரயு டியர்
உங்களுடைய ''வசீகர வனமாலி''-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவல் புத்தகமாக வெளிவந்ததற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சரயு டியர்
Gomathianand Well-Known Member Dec 29, 2018 #7 Congrats sarayu mam Ungal novelin thalaipe arumaiyaga ullathu..