லயம் தேடும் தாளங்கள் - 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
டியர் நட்பூஸ்,

லயம் தப்பிய அடுத்த தாளத்தோடு வந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்... போன பதிவிற்கு பின்னூட்டம் மூலம் கருத்துகளை பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு மிகவும் நன்றி... இந்தப் பதிவு எழுதியபின் போடலாமா, வேண்டாமா என்ற மனப் போராட்டத்திற்குப் பிறகே பதிகிறேன்... நாட்டில் இப்படியும் சில பெண்கள் இருந்தாலும் அதை எழுதவும் படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது...

லயம் - 9

உங்கள் கருத்துகளை அறிய காத்திருக்கிறேன்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

View attachment 6744
 
நீங்கள் தப்பாக எதையும் சொல்லவில்லையே
நாட்டில் நடப்பதைத்தானே சொல்கிறீர்கள்

பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு போய் விடும்ன்னு பச்சிளம் குழந்தையை ஒரு பெண் ஏரியில் வீசியதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வந்தது

இப்போ அதை விட மோசமா ஒரு நிகழ்வு நடந்திருக்கு, லதா டியர்

வயது வந்த பெண்ணை வைத்துக் கொண்டு பெண் என்னும் ஒரு பீடை மூன்றாவது கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறது

மூணு என்ன முப்பது கல்யாணம் கூட அந்த வனிதா மூதேவி பண்ணட்டும்
எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை
ஆனால் தாய் என்னும் பெயர் கொண்ட பேய்க்கு அவளுடைய வயது வந்த மகளே தோழிப் பெண் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை, லதா டியர்

இவளையெல்லாம் நிற்க வைத்து சுடணும்ப்பா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top