லயம் தேடும் தாளங்கள் - 8

Advertisement

JRJR

Well-Known Member
கடைசில உள்ள கவிதை அருமை. கையில் கிடைத்த நிம்மதியை தொலைக்கும் போது தான் அதன் அருமை தெரியும்.
 

Jeevimathi

New Member
டியர் நட்பூஸ்,

அடுத்த லயத்தோடு உங்களைக் காண வந்துவிட்டேன்... போன பதிவிற்கு லைக் கமண்ட் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியோ நன்றி...

லயம் - 8

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
View attachment 6706
Nice
 

banumathi jayaraman

Well-Known Member
டியர் நட்பூஸ்,

அடுத்த லயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துகளை நிச்சயம் பதிய கேட்டுக் கொள்கிறேன்... இது வரையில் என் கதை மாந்தர்களை இப்படி சித்தரித்ததில்லை... ஒரு உண்மை சம்பவத்திற்கு காரணமான கதாபாத்திரம் என்பதால் இப்படி சொல்லி இருக்கிறேன்... உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...

லயம் - 7

போன பதிவிற்கு லைக் கமண்ட் கொடுத்த நட்புகளுக்கு மனமார்ந்த நன்றியும் பிரியங்களும்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

View attachment 6698
நீங்கள் தப்பாக எதையும் சொல்லவில்லையே
நாட்டில் நடப்பதைத்தானே சொல்கிறீர்கள்
பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு போய் விடும்ன்னு பச்சிளம் குழந்தையை ஒரு பெண் ஏரியில் வீசியதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வந்தது
இப்போ அதை விட மோசமா ஒரு நிகழ்வு நடந்திருக்கு, லதா டியர்
வயது வந்த பெண்ணை வைத்துக் கொண்டு பெண் என்னும் ஒரு பீடை மூன்றாவது கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறது
மூணு என்ன முப்பது கல்யாணம் கூட அந்த மூதேவி பண்ணட்டும்
எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை
ஆனால் தாய் பெயர் கொண்ட பேய்க்கு அவளுடைய வயது வந்த மகளே தோழிப் பெண் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை, லதா டியர்
இவளையெல்லாம் நிற்க வைத்து சுடணும்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top