லயம் தேடும் தாளங்கள் - 8

Advertisement

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... சதீஷ் மாதிரி ஒரு பிறவி அடுத்தவன் மனைவி மேல ஆசை பட்டுட்டு இருக்கான்:mad::mad::mad: இந்த லூசு அபர்ணாக்கு அறிவு இல்லை வீட்டுக்கே வந்து பேசுற அவனோட தைரியத்தை பார்த்து வியந்துக்கிட்டு இருக்கா:mad::mad: அவனை செருப்பால அடிச்சு விரட்ட வேண்டாம் அவனோட அழகுல மயங்கிட்டு என்ன பொண்ணு இவ:mad::mad: கணவனோட உண்மையான அன்பும் காதலும் கண்ணுக்கு தெரியாம கானல் நீர் சதீஷ் பெரிசா போயிட்டான்னா... என்ன ஜென்மமோ இதெல்லாம்... கவிதை சூப்பர் தீதி...
 

Saroja

Well-Known Member
நல்ல குடும்பம் கணவன் எல்லாம்
இருந்தும் அலைபாயுற
மனசோட இருக்கும் இவள
என்ன செய்ய
அவன் இப்படி அடுத்தவன்
பொண்டாட்டிக்கு அலையறான்
என்ன செய்ய போறானோ
பாவி
 

Chittijayaram

Well-Known Member
Ivalai ellam Enna solradu innoruthanoda pondatti ya ippadi parkaradum pesardum thappu nu kudava teriadu ivaluku loose pakki, appadi Enna Shakthi kitta illadathu Ivan kitta iruku nu asai padura, nice update latha dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top