லயம் தேடும் தாளங்கள் - 7

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

அடுத்த லயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துகளை நிச்சயம் பதிய கேட்டுக் கொள்கிறேன்... இது வரையில் என் கதை மாந்தர்களை இப்படி சித்தரித்ததில்லை... ஒரு உண்மை சம்பவத்திற்கு காரணமான கதாபாத்திரம் என்பதால் இப்படி சொல்லி இருக்கிறேன்... உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...

லயம் - 7

போன பதிவிற்கு லைக் கமண்ட் கொடுத்த நட்புகளுக்கு மனமார்ந்த நன்றியும் பிரியங்களும்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... அபர்ணா என்ன பொண்ணு இவ... இவளுக்கு இவளோட சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்... குழந்தையை போய் வேண்டாம்னு சொல்றா... சக்தி அவளோட வெளி அழகை பார்த்து மயங்கி காதல் வலையில் விழுந்துட்டான்... வெற்றி அப்போவே சொன்னான் இவ நம்ம குடும்பத்துக்கு சரியா வர மாட்டான்னு சக்தி காதல் மயக்கதுல அவன் சொன்னதை கேட்காம விட்டுட்டான்...
பார்ட்டிக்கு இப்படியோரு டிரஸ் தான் போட்டு போகணுமா...? ஆமா யாரு இந்த சதீஷ் இவன் எங்கிருந்து வந்தான் அவன் பார்வையே சரியில்லை... அபர்ணா
மனசு அவன் பக்கம் சாயுது... அவளோட அழகை புகழ்ந்து பேசினா தான் காதலிக்கிறான்னு அர்த்தமா அவளுக்கு... சக்தி அவ மேல வச்சிருக்கும் அன்பை புரிஞ்சிகாம போயிட்டா... சதீஷ் கூட போயிட்டாளா அபர்ணா? சதீஷ் அபர்ணாவை பழி வாங்க பிளான் பண்ணி இப்படியெல்லாம் பண்றானா? லவ் லெட்டர் குடுத்து மாட்டி விட்டு அவனை அவமானப்படுத்தினதுக்காக இப்படி பழி வாங்க வந்து இருக்கானா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஐயோ இந்த அபர்ணா பொண்ணு என்ன இப்படி இருக்கா??? இந்த சதீஷ் வேற இப்ப வந்து என்னென்னமோ சொல்லிக்கிட்டு அந்த பொண்ணு மனசை குழப்பிக்கிட்டு இருக்கான்.. இந்த பொண்ணு இதை கேட்டுட்டு என்ன செய்ய போகுதோ???
 
Last edited:

RajiChele

Well-Known Member
Ada kadavule apa sakthi ya va love panave ilaya?? Ila athu attraction ah??? Nala life spoil panikita nu ninaikuren!! Ava life matum ilama antha family ya ve sithachutalo???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top