லயம் தேடும் தாளங்கள் - 6

Advertisement

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... பவிக்குட்டி சக்தியோட குழந்தையா... அபர்ணா சரியில்லையா? சக்தியோட வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும்? வெற்றி அபர்ணாவால தான் பெண்களை வெறுக்கிறானா? பவி எதுக்கு இந்துவை அம்மான்னு சொல்றா? அம்மா சாகலைன்னு சொல்றா... சக்தியோட இந்த விளையாட்டுத்தனமும் பிடிவாத குணம் தான் எல்லாத்துக்கும் காரணமா? வெற்றி வத்சலா அம்மா அவ்ளோ சொல்லியும் சக்தி அபர்ணாவை கல்யாணம் பண்ணிட்டு இருக்கான்? கவிதை செம தீதி...
 

Hema Guru

Well-Known Member
டியர் நட்பூஸ்,

லயத்தின் அடுத்த தாளத்தோடு வந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... போன பதிவிற்கு பின்னூட்டம் அளித்த தோழமைகளுக்கு அன்பும் நன்றியும்...

லயம் - 6

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

View attachment 6656
Acho, Pavi , aparna sakthi குழந்தையா?
 

Chittijayaram

Well-Known Member
Kuzhandai ya poi ippadi thitturiye da pavam aduku Enna terium, Shakthi adama avalaiye kalyanam pannita, vetri kum kalyanam pannama vittimgale dear, vetri solradi partha aparna enna pannalo, Shakthi vera jail la irukane, nice update latha dear thanks. Kavidai super dear.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top