லயம் தேடும் தாளங்கள் - 6

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

லயத்தின் அடுத்த தாளத்தோடு வந்துவிட்டேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... போன பதிவிற்கு பின்னூட்டம் அளித்த தோழமைகளுக்கு அன்பும் நன்றியும்...

லயம் - 6

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

பவிக்குட்டிக்காக ..

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

தேடிப்பாத்தேனே
காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன்
வா நீ வெளியே

தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்பாடா
பவித்ரா சக்திவேலின் மகள்தான்ங்கிறது உறுதியாகிடுச்சு
சூப்பர் ஆனால் அஞ்சு நிமிஷம் முன்னாடி பொறந்த வெற்றிவேல் அண்ணனுக்கு கல்யாணமாகாமல் சக்திவேல் தம்பிக்கு கல்யாணம் செஞ்சு வைச்சுட்டீங்களே
இது நியாயமா, லதா டியர்?
அபு @ அபர்ணா இந்துஜாவைப் போலவே இருப்பாளோ?
அப்போ அம்மாவைப் பற்றி பவிக் குட்டிக்கு விவரம் தெரிஞ்ச பிறகுதான் அபர்ணா போயிட்டாளோ?
நினைத்தபடி சக்திவேலுடன் கல்யாணமும் நடந்து குழந்தையும் பிறந்த பிறகு அபர்ணா என்ன கோக்குமாக்கு செய்தாள்?
அதுவும் சக்திவேல் கொலைகாரனாகும் அளவுக்கு பெரிய தவறு செய்து விட்டாளோ?
பெண் பார்க்க வந்ததாக சக்தியிடம் அபர்ணா சொன்னதும் பொய்யா?
 
Last edited:

Sugaa

Well-Known Member
லதா பைஜூ வின்...

7dea8604582bedee16232b0e457a39ee.jpg

லயம் தேடும் தாளங்கள்...

மனம் கவர்ந்த வரிகள். ..

அன்னையில்லா பிள்ளை...d97da829ab5ef5869c60147252cbe929.jpg

அன்பின் மொழி அறியா கிள்ளை...019e6540f5a79529311cd12c8f9b7590.jpg

கருவில் கண்ட கதகதப்பு...

கனவில் கூட அன்னையை காண முடியா பரிதவிப்பு....074e084adbd4c18ca368289f589fd8ec.jpg

தொட்டில் கட்டிய சேலையில் உன் வாசம்...

கொத்து கொத்தாய் நெஞ்சினில் வீசும்...e25c0ea02708943075053ace241e2027.jpg

உறக்கத்தின் நடுவிலும்..

உனைத் தேடும் விரல்கள்..

நீயின்றி எப்படி நீங்கிடும் நாட்கள்...faf1ce6a86c23f3800bf36df73f3bc7c.jpg

அம்மா என்ற சொல்லை...

அழும்போதும் உரைக்காதவர் இல்லை...3881458a76391d3f1cdc3b4f4ba94572.jpg

ஆனால்...

எனக்கு மட்டும் அம்மா என்ற சொல்லே அந்நியமாய் ஆனதேனோ..?cf91dba0b4f97118ee8841bf37f6bcda.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top