லயம் தேடும் தாளங்கள் - 5

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

அடுத்த லயத்தோடு உங்களைக் காண வந்துட்டேன்... படிச்சிட்டு எப்பவும் போல உங்களின் உற்சாக பின்னூட்டங்களைப் பதியுங்கள் தோழமைகளே... போன பதிவிற்கு லைக் கமன்ட் பண்ணிய நல்லுள்ளங்களுக்கு அன்பும் பிரியங்களும்...

லயம் - 5

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love:....

அருமையான வரிகள்...02a1e077a8193b5dab70d3542afa7bd6.jpg

எதையும் இயல்பாய் எடுத்துக் கொள்ளும் மனம்...

எல்லோருக்கும் அமைந்திடாத வரம்...

நிரந்திரமில்லா நிமிடங்களில் நிம்மதி இல்லை...

இருக்கின்ற நொடிகளே நிஜம் எனும் போது...

--லதா பைஜூ...
 
Last edited:

Hema Guru

Well-Known Member
டியர் நட்பூஸ்,

அடுத்த லயத்தோடு உங்களைக் காண வந்துட்டேன்... படிச்சிட்டு எப்பவும் போல உங்களின் உற்சாக பின்னூட்டங்களைப் பதியுங்கள் தோழமைகளே... போன பதிவிற்கு லைக் கமன்ட் பண்ணிய நல்லுள்ளங்களுக்கு அன்பும் பிரியங்களும்...

லயம் - 5

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...


View attachment 6639
இதை இதை இதை நான் எதிர்பார்த்தேன். சந்தர்ப்ப வசத்தால், வெற்றியின் மனைவியை சக்தி கொலை செய்து ஜெயிலுக்கு போய் விட்டானா? அபர்ணா waiting for him or Sindhu for sakthi like indhu for vetri????
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... என்னது இந்த பவிக்குட்டி இந்துவ பார்த்து அம்மான்னு சொல்லிட்டா:eek::eek::eek: ஐஸ்கீரீம் சாப்பிட கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்காங்கன்னு பவி சொல்றா அது இந்து வேற எந்த குழந்தை கிட்ட சொல்லுறத பார்த்து பவி சொல்றாளா? இப்படி சடன்னா அம்மான்னு சொல்றா? interesting எபி தீதி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top