லயம் தேடும் தாளங்கள் - 4

Advertisement

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... சிந்து சான்சே இல்ல செம வாலு... அதும் அவளும் அவங்க அம்மாவும் ஹாஹா... ஆகாஷ் இவன் தான் இந்து கல்யாணம் பண்ணாம இருக்க காரணமா? இந்துக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா? ஆகாஷை விட்டு பிரிஞ்சு இருக்காளா? இல்லை ஆகாஷ் இறந்துட்டானா? வெற்றிக்கு எதுக்கு பெண்கள் மேல இவ்ளோ கோபம் வருது? அபர்ணா தான் இந்த கோபத்துக்கு காரணமா? Very very interesting didi... Waiting for next epi... கவிதை சூப்பர்ப்...
 

Sugaa

Well-Known Member
:love::love:...b9184d2f78f7a6a84893dd29762e5420.jpg

மனதைக் கீறிவிடும் நினைவுகளும்...53b2a046cc27b67072c3f97e4e78fcc0.jpg

அகற்ற முடியா முள்தான்...c7764873fc999f1fdf6aed71b72b8a7b.jpg

உனை நோக்கி...

சிறகடிக்கும்...

என் நினைவுப்பறவை...e5e58d2333e05d014c24d7035cd1f11b.jpg

உன் நினைவின் நிழலியே...

இளைப்பாறிக் கொண்டிருக்கிறது...

நீ. ..3155a6139da3642ce5f66c7c5a86b29b.jpg

விட்டுச்சென்ற வெற்றிடத்தில்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top