லயம் தேடும் தாளங்கள் - 4

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

அடுத்த லயத்தோடு உங்களைக் காண வந்துவிட்டேன்... போன பதிவிற்கு பின்னூட்டம் அளித்து உற்சாகப் படுத்திய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

லயம் - 4

படித்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களை பதியுங்கள் நட்பூஸ்...

என்றும் நட்புடன்
லதா பைஜூ...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்கே போனாலும் பெண்பிள்ளைகளுக்குத்தான் பிரச்சனை
நல்லவேளை
வெற்றிவேல் வந்து இந்துவைக் காப்பாற்றி விட்டான்
பரமசிவம் செல்லப்பாவும் பெண்ணைத் தேடி வந்துட்டாரு
இந்துவின் பிளாஷ்பேக் கொஞ்சூண்டுதான் வந்திருக்கு
அப்போ இந்துஜாவின் மாப்பிள்ளை பெயர் ஆகாஷ்ஷா?
ஆகாஷ் பெயர் கேட்டாலே கொஞ்சம் அலர்ஜியாகுது, லதா டியர்
இவனுடன் இந்துவுக்கு கல்யாணம் நடந்ததா?
இல்லையா?
இந்துஜாவுக்கு என்ன ஆயிற்று?
இப்போ பார்த்த மாப்பிள்ளையை இவள் ஏன் வேண்டாம்ன்னு சொல்லுறாள்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top