லயம் தேடும் தாளங்கள் - 28

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
#1
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமன்ட் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... இன்னும் சில பதிவுகளில் கதை முடியப் போகுது...

லயம் தேடும் தாளங்கள் - 28 - 1

லயம் தேடும் தாளங்கள் - 28 - 2

படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க டியர்ஸ்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

pair.jpg
 




#4
ஹா ஹா ஹா
அடேய் வெற்றிவேல் அபிஷ்டு
உன்னை யாருடா அநியாயத்துக்கு நல்லவனா இருக்க சொன்னாங்க?
இப்போ இந்து பவிக்குட்டியிடம் பல்ப் வாங்கினியா?
பரமசிவம் செல்லப்பா ஸ்வீட் அப்பாவாச்சே
வெற்றியிடம் என்ன சொல்லியிருப்பார்?
ஹா ஹா ஹா
இந்த அழகிய நாவல் முடியப் போகுதுன்னு எனக்குத்தான் தெரியுமே
எப்படியோ இன்னும் சில அப்டேட்ஸ் இருக்கு
ஓகே ஓகே லதா டியர்
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes