லயம் தேடும் தாளங்கள் - 16

Advertisement

JRJR

Well-Known Member
என்னப்பா இப்படி பண்ணிடீங்கள்ளே மா ?? கோபம் வருது ஆனா உங்கள திட்ட முடியலை...
 

banumathi jayaraman

Well-Known Member
டியர் நட்பூஸ்,

எல்லாரும் ஆவலோட எதிர்பார்த்திட்டு இருந்ததால அடுத்த பதிவை இன்றே கொடுத்துவிட்டேன்... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... இந்தப் பதிவைப் படிச்சிட்டு கத்தி, கபடாவோட நீங்க வரதுக்குள்ளே நான் எஸ் ஆகிடறேன்... மறக்காம உங்கள் பின்னூட்டத்தை பதிந்து செல்லுங்க...

லயம் தேடும் தாளங்கள் - 16

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

View attachment 6841
என்ன ஒரு வில்லத்தனம்?
நல்ல பையன் ஆகாஷ்ஷை அநியாயமா கொன்னுட்டு எஸ்கேப்பா?
ஆகாஷ் பேரைக் கேட்டதும் முதலில் பிடிக்கவில்லை
ஆனால் இங்கே அவன் நல்லவனாக இருக்கவும் பிடித்து விட்டது, லதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top