லயம் தேடும் தாளங்கள் - 16

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

எல்லாரும் ஆவலோட எதிர்பார்த்திட்டு இருந்ததால அடுத்த பதிவை இன்றே கொடுத்துவிட்டேன்... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... இந்தப் பதிவைப் படிச்சிட்டு கத்தி, கபடாவோட நீங்க வரதுக்குள்ளே நான் எஸ் ஆகிடறேன்... மறக்காம உங்கள் பின்னூட்டத்தை பதிந்து செல்லுங்க...

லயம் தேடும் தாளங்கள் - 16

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆகாஷ் ஐயோ பாவம்
எத்தனையெத்தனை கனவுகளுடன் ஆசையாய் வாழக் காத்திருந்தவனை இப்படி அநியாயமாக சாகடித்து விட்டீர்களே, லதா டியர்

அதுசரி
வெற்றிவேல் பையனுக்கு இந்துஜாவை ஜோடி சேர்க்க ஆல்ரெடி நீங்க டிசைட் பண்ணிட்டீங்க
அதான் ஆகாஷை கொன்னுட்டீங்க

அதுசரி
ஆகாஷ்ஷுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லையா?
அதுக்கு இவன் டிரீட்மெண்ட் ஏதும் எடுத்துக்கலையா?
ஆனால் ஆகாஷ் இறந்ததுக்கு அவன் அம்மாவும் மற்றவர்களும் இந்துவைத்தானே வீண் பழி சுமத்தி குற்றம் சொல்லுவார்கள்

இந்த அழகான ஸ்டோரியின் தலைப்புடன் ஆரம்பமாகும் "லயம் தேடும் தாளங்களாய்.........." கவிதை as usual அருமை, லதா டியர்
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

ஏன் ஏன் ஏன் இப்படி:cry::cry::cry: பாவம் இந்து... ஆகாஷ்க்கு இப்படி ஆகியிருக்க வேண்டாம்:cry::cry::cry: எவ்ளோ ஆசை ஆசையா இருந்தாங்க... கடைசில இப்படியா ஆகனும்... முடியல... முடியல தீதி... இந்து ரொம்ப பாவம்... இப்போ நடக்குற கல்யாணத்துல் இந்த மாதிரி மியூசிக் வைக்குறதை நிறுத்தனும்.. இதுனால எவ்ளோ பொலியூஷன் வருது... சின்ன குழ்ந்தைங்கள் முதல் பெரியவர்கள் வரை எவ்ளோ பேருக்கு பாதிப்பு உண்டாகுது... கவிதை சூப்பர்
 

Srd. Rathi

Well-Known Member
ஏன், ஆகாஷ் எவ்ளோ ஆசையா கல்யாணம் செய்தான், அவன் நிலைமை இப்படியா ஆகணும்,
பாவம் அவன் பெற்றோர்களும், இந்துவும் :cry:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top