லயம் தேடும் தாளங்கள் - 13

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்" அடுத்த பதிவு... போன பதிவிற்கு லைக், கமன்ட் கொடுத்த நட்புகளுக்கு மனமார்ந்த நன்றியும், பிரியங்களும்...

லயம் - 13

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சிந்துவும் கணேஷும் பக்குவமாய் பருப்பாய் ச்சே பொறுப்பாய் பேசுவது ரொம்பவே நல்லாயிருக்கு
கணேஷ் நல்ல பையன்
சிந்து மீது ஆசிட்லாம் வீச மாட்டான்

அதானே
இவ்வளவு நாளாக கூடவே இருக்கும் வருண் குட்டிக்கு கொடுக்காமல் இப்போ வந்த பவிக்குட்டிக்கு மட்டும் இலவசமாக ரோஜாச் செடியா?

அச்சோ
பரமசிவத்துக்கு ஹார்ட் அட்டாக்கா?
இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லாயில்லை, லதா டியர்
பரமசிவம் செல்லப்பா நல்லவர்
அவருக்கு ஒண்ணும் ஆகக் கூடாது
ஏற்கனவே இந்துஜாவால் கவலைப்படும் அகில உலகம் அகிலா செல்லப்பாவும் இல்லைன்னா இரண்டு பெண்களை வைத்துக் கொண்டு ரொம்பவே கஷ்டப்படுவாங்க
அதனால எதாயிருந்தாலும் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க
இல்லாட்டி உருட்டுக்கட்டைகள் திருப்பூருக்கு உருண்டுக்கிட்டு வரும்
சொல்லிட்டேன் கபர்தார்
 
Last edited:

Sugaa

Well-Known Member
:love::love::love:

லதா பைஜூ வின்...


லயம் தேடும் தாளங்கள்...


என் விழி வழியே...02aa301cc8d718cd489925d203eef4a8.jpg

வழியும் தாகம் உன்னைத் தீண்டாதோ...7d4699946c4f935f3aa0c22f3ea62d1a.jpg

அழைக்கும் தூரத்தில் நீ இருந்தும்...098f79c92241d82f9a7f81fd41eabbdf.jpg

அலைக்கழிகிறேன்...

அம்மா என்றழைத்தால்...

dde81b174f54913d4b922bb277d69e48.jpg

தீர்ந்திடுமா அன்பின் தாகம்...

அனுதினமும் வேண்டும் உன் அனுசரணைகள்...
மனம் நித்தமும் தேடும்...
9cc674c33acec25902423e54596c6380.jpg
உன் வாசனைகள் எனக்கான பேரன்பின் பெருமழையாய் நீ...236a0e59539bb3ff10661ec960631c44.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top