ராதையின் கண்ணன் இவன்-26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
யாரு யாரைப் பெண் பார்க்க வரப் போறாங்கன்னு ஞாயிற்றுக்கிழமை
தெரிந்து விடுமோ, ருத்ரா டியர்?
எனக்கென்னவோ இதில் ஏதோ
ஒரு டுவிஸ்ட்டு இருக்குமோன்னு தோணுதுப்பா

ஆமாம் ஸ்வேதாவைப் பெண் பார்க்க
வரும் பொழுது ஞாயிற்றுக்கிழமை
நீங்கள் அங்கு இருப்பீர்களா?
நீங்கதான் லீவுன்னதும் சனிக்கிழமையே
விடு ஜுட்டுன்னு ஓடிப் போயிருவீங்களே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ராதே என் ராதே வா ராதே
விரைந்து வா ராதே
இப்பொழுதே விரைந்து வா ராதே
 

E.Ruthra

Well-Known Member
யக்கோவ் ருத்ரா யக்கோவ்
இப்பிடி எங்களுக்கு செம பல்ப் கொடுக்கக் கூடாது, யக்கோவ்

கிருஷ்ணா க்ரூப் கம்பெனியிலிருந்து திருவாளர் ராகவ் கிருஷ்ணா அவர்கள் செல்வி ராதிகாவைப் பெண் கேட்டு வருவான்னு ஆவலோடு எதிர்பார்த்தால் அவள் தங்கச்சியை பொண்ணு கேட்டு இப்பிடி அவனோட சித்தி மவனை வர வைச்சுட்டீங்களே
வெரி பேடு வெரி பேடு, ருத்ரா டியர்

ஆனாலும் இந்த ஸ்வேதா சரியான ஜெகஜ்ஜாலக் கில்லாடிதான்
அந்த சஞ்சீவ்வை காலேசுல நல்லாக் குல்லாப் போட்டு மடக்கி நீலிக் கண்ணீர் வடித்து இவளை பெண் கேட்டு வர வைத்து விட்டாளே
பயங்கரமான ஜில்லாக் கேடியா ஸ்வேதா இருக்கிறாள்
அப்பனுக்கு ஏற்ற பொண்ணு

ஆனாலும் இந்த தெய்வானைக்கும் அவளுடைய புருஷனுக்கும் இவ்வளவு கொலஸ்ட்ரால் ஆகாது, ருத்ரா டியர்
இப்போக் கூட ராதுவை இவங்களுடைய பெண்ணாக ஏற்றுக் கொள்ள மனசு வரலையே
படுபாவிங்க
ராதிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்தியான்னு அப்பாவிடம் கேட்கும் கொழுப்பெடுத்த தெய்வாவுக்கும் அவளுடைய காதல் கணவன் சண்முகத்துக்கும் ஆணவம் பிடிச்ச அந்த ஸ்வேதாவோடு சேர்த்து பிஞ்சி போன பழைய ரூ.299.95-வாலேயே நல்லா நாலு கொடுக்கணும்னு அவ்வளவு ஆத்திரமா வருது

இந்த தில்லை சரியில்லைப்பா
தாயி தாயின்னு ராதிகாவிடம் பம்முறது எல்லாம் சும்மா
ஏண்டி மூத்தவளுக்கு பார்க்காமல் இளையவளுக்கு எப்படி நீ மாப்பிள்ளை பார்க்கலாம்ன்னு பெற்ற பொண்ணை நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்கத் தில்லைக்கு துப்பில்லையே
மகளை எதுவும் கேட்காமல் சிவாவும் ஏன் சும்மா இருக்கிறார்?
ஒண்ணும் புரியலையேப்பா
அக்கா நான் என்ன பண்ண, ராகவ் தான் தெய்வா, சண்முகத்தை ஒரு ஆளா கூட மதிக்கலையே, அவன் தான் டிரைக்ட்டா தில்லை கிட்ட போய்ட்டானே,

ராதிகா இன்றைய எபியில் தெய்வாக்கு நல்லா கொடுப்பா,
சண்முகத்துக்கும், ஸ்வேதாக்கும் நம்ப ஆர்.கே கொடுப்பான்,

தில்லையையும் திட்டிட்டீங்க, அவர் சொன்ன மட்டும் எங்க புரிய போகுது அக்கா அவர்களுக்கு:)
 

banumathi jayaraman

Well-Known Member
அக்கா நான் என்ன பண்ண, ராகவ் தான் தெய்வா, சண்முகத்தை ஒரு ஆளா கூட மதிக்கலையே, அவன் தான் டிரைக்ட்டா தில்லை கிட்ட போய்ட்டானே,

ராதிகா இன்றைய எபியில் தெய்வாக்கு நல்லா கொடுப்பா,
சண்முகத்துக்கும், ஸ்வேதாக்கும் நம்ப ஆர்.கே கொடுப்பான்,

தில்லையையும் திட்டிட்டீங்க, அவர் சொன்ன மட்டும் எங்க புரிய போகுது அக்கா அவர்களுக்கு:)
இன்னிக்கு தெய்வானைக்கு ராதிகா
நல்ல ரூ.999.95- வாலே கொடுத்த
நெத்தியடி கேள்விகள் எனக்கு
ரொம்ப ரொம்ப பிடிச்சது
நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற
மாதிரி ராது கேட்டாள்
ஹா ஹா ஹா
இன்னிக்கு நேரமாயிடுச்சு
So, நாளைக்கு ஸ்வீட் செஞ்சு
சாப்பிடணும், ருத்ரா டியர்
 

E.Ruthra

Well-Known Member
இன்னிக்கு தெய்வானைக்கு ராதிகா
நல்ல ரூ.999.95- வாலே கொடுத்த
நெத்தியடி கேள்விகள் எனக்கு
ரொம்ப ரொம்ப பிடிச்சது
நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற
மாதிரி ராது கேட்டாள்
ஹா ஹா ஹா
இன்னிக்கு நேரமாயிடுச்சு
So, நாளைக்கு ஸ்வீட் செஞ்சு
சாப்பிடணும், ருத்ரா டியர்
நம்ப ராஜமாதா மாதிரி உங்களுக்கு எதும் சுகர் இல்லையே,
மறக்காம எனக்கும் கொஞ்சம் பார்சல் அனுப்பிடுங்க அக்கா:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top