ராதையின் கண்ணன் இவன்-25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அக்கா நீங்க சொன்னது ரொம்ப சரி, ராகவ் பக்கத்துல இருந்தா ராதிகாவுக்கு தான் வேற எதும் தெரியுறது இல்லையே, நான் என்னனு சொல்றது
ராஜ தந்திரம்னு சொன்னலே ராஜமாதா தானே அக்கா,
சண்முகம் பற்றிய கேள்விக்கு நான் என்னானு சொல்றது, ஐயையோ இப்போ என்ன சொல்றதுன்னு தெரியலையே, இனி வரும் எபியில் பார்ப்போம் அக்கா;)
ஐயையோ என்னனு சொல்றது
நாமா சிரிச்சு மட்டும் வைப்போம்
ஈஈஈஈ
கிருஷ்ணா க்ரூப் கம்பெனியிலிருந்து ராதிகாவைப் பெண் கேட்டு வருவாங்கன்னு எதிர்பார்த்த எங்களுக்குத்தான் இப்போ மொக்கை கிடைச்சது, ருத்ரா டியர்
ஆனால் எங்களை விட உலக அழகி ஸ்வேதாவுக்கு இன்னும் செமயா பல்ப் கிடைக்கப் போவதை நினைத்தால்
சிரிப்பு தாங்கலை
ஹா ஹா ஹா
 

E.Ruthra

Well-Known Member
இப்பவும் மூத்த பெண்ண பெண்
கேட்டு இருப்பாங்கனு தோணல சண்முகம்த்துக்கு
மாமியார் மருமகள் உறவு அருமை
அக்கா உங்க கோவம் ரொம்ப சரி, ஆனா பெண் கேட்டது யாரைன்னு இன்றைக்கு எபில தெரியும் அக்கா;)
What ருத்ரா பாப்பா? Why confusion? Papa நினைக்கற பாப்பா வேற, இன்னும் மனுஷன் திருந்தலியே, அந்த பொண்ணாம்ல, இருக்குடி மகனே உனக்கு, வெச்சு செய்ய PM வர்றார்
Song-kalyana நாள் பார்க்க சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
அந்த பாப்பா எந்த பாப்பானு எப்படி நான் சொல்ல அக்கா, இன்றைக்கு எபி பாருங்க அக்கா, மீ எஸ்கேப்;)
தங்களின் வழக்கம் போல பாடல் அசத்தல்:love:
 

E.Ruthra

Well-Known Member
யாருப்பா அங்க
ராஜமாதாக்கு திணைபொங்கல் பார்சல்

ஏய் கோபா நீ பொங்கல தரலன்னா என்ன
நாங்க தருவோம்

ராஜமாதாவோட நம்ம பிளாக்கிளவுட் சேர்நதாச்சு

எந்த பாப்பா ன்னு கேட்டுக்காம அய்யகோ இப்படி அவமான பட போறீங்களா

பீப்பாக்கு இல்ல சண்முகம் அது பாப்பாக்கு

ஆனாலும் நீங்க ராகவ் விட மோசம் சிஸ், ராஜமாதாக்கு திணை பொங்கலா, அவங்க கேட்டது சர்க்கரை பொங்கல் பா,
ஒரு வழியா மாமியார், மருமகளை சேர்த்தாச்சு;),
அது வந்து அந்த பாப்பா, எந்த பாப்பானு இன்றைக்கு எபி பாருங்க சிஸ் :censored:
 

E.Ruthra

Well-Known Member
நைஸ் ராஜா மாதாவை தான் முன்னவே பிடிக்கும்... இப்போ கூட ராகி பத்தி கேக்கவே இல்ல ராதிகா சோ ஸ்வீட்
அவ்ளோ நம்பிக்கை அவளோட ராகி மேல:love:
ராஜமாதா எப்பவுமே சூப்பர் தான் சிஸ்:)
 

E.Ruthra

Well-Known Member
Parra yerkanave rendu perum close dhan ippo mamiyar marumagala koottani strong ah agittu polaye
Shanmugam sir neenga thappa purinjikittenga pola rk family ku ponnu kettadhu unga Pappa va illa radhika baby ya so neenga romba sandhoshapadaradhu thappu Madhiri thonudhu
Ama avanga kootaniyil ragav dhan pavam enna panna porano,;)
Yara yaruku ponnu ketanganu inaiku epi la therinjidum ji parunga:censored:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top