ராதையின் கண்ணன் இவன்-21

#12
என்னதான் இருந்தாலும் ராதிகா கருப்பாக இருப்பதால் பெற்ற குழந்தையை சண்முகம் வெறுப்பது சரியில்லையே
சொல்லுறவன் சொன்னால் கேட்கறவனுக்கு புத்தி எங்கே புல் மேயப் போனதா?
அப்படி சந்தேகம்ன்னா டி என் ஏ டெஸ்ட்
எடுத்து பார்த்திருக்கலாமே
படித்தவன்தானே

முதலில்தான் குழந்தையாக இருக்கும் பொழுது ஒண்ணும் தெரியலை
சரி வளர்ந்தபின் தெய்வானையின் பாட்டி சாயலில் இருக்கும் ராதிகாவை தன் குழந்தை இல்லைன்னு சண்முகம் சொல்வது சரியில்லையே
எல்லாக் குழந்தைகளும் பெற்றோர் போலவே இருப்பதில்லை
மற்ற நெருங்கிய உறவினர் போலவும்
சில குழந்தைகள் இருப்பாங்க
என் வீட்டுக்காரர் அவங்க சின்ன தாத்தா போலத்தான் இருப்பார்

அட்லீஸ்ட் ஸ்வேதாவிடமாவது இவள்
உன் அக்கான்னு சொல்லியிருந்தால் அவளும் ராதிகாவை மதித்து நடந்திருப்பாள்
ஸோ மகளை அலட்சியப்படுத்திய பெற்ற மகளை "அந்தப் பொண்ணு"-ன்னு சொன்ன சண்முகத்துக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும், ருத்ரா டியர்
 
Last edited:
#19
ரொம்ப இயல்பான பதிவு அது வும் இந்த கலர் விஷயம் கருப்பா இருக்குற ஜோடிக்கு கலர்யா குழந்தை பிறந்த ஏத்துகிற மனசு இப்படி மாறி பொறந்த எத்துகிறது இல்ல. சண்முகமும் குறை சொல்ல முடியல தெய்வாவும் அம்மா அப்பா கிட்ட தானே பொண்ணு இருக்கா முதல் புருஷனை சரி பண்ணுவோம் நினைக்க அது ராதிகா வாழ்க்கையில் விளையடிடுச்சு
 
Advertisement

New Episodes