ராகங்களில் அவன் மோகனம்-முகவுரை

Advertisement

E.Ruthra

Well-Known Member
.........டொன்டன்டைன்.......

மீண்டும் நானே :geek::geek::geek:

அடுத்த கதைக்கான முகவுரையோடு வந்து இருக்கேன் மக்களே :cool::cool::cool:

கதையின் தலைப்பு:
"ராகங்களில் அவன் மோகனம்"

மோகன ராகம் கேட்பவர்களை உருக வைக்கும் ராகம்.:D

மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தன்னிகற்ற ராகம். :D

மென்மையின் மேன்மையை உணர்த்தும், அதே நேரம் வீர உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய சிறப்பு வாய்ந்த ராகம். :D

மன உணர்வுகளை மாண்புறச் செய்யும் ராகம்.:D

கதையின் நாயகியோ இசையரசி :love:

நாயகனோ அவளுக்கு இம்சையரசன்;)

இம்சையரசன் எப்படி இசையரசியின் மோகன ராகமாக இசைக்க போகிறான் என்பது தான் கதை:giggle::giggle::giggle:.........


வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி மூன்று நாட்கள் எபி இருக்கும்....:cool::cool::cool:

புதன் கிழமை முதல் எபியோட வரேன் மக்களே, ரெடியா இருங்க.....;););)
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "ராகங்களில் அவன்
மோகனம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இ.ருத்ரா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top