ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 7

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

அடுத்த அத்தியாயம் இதோ.

உன் பாதியும் என் மீதியும் 7

படிச்சிட்டு உங்க கருத்தை பகிர்ந்துகொள்ளவும் தோழமைகளே. சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :giggle:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

வைபவ்வின் கொடூர செயல் குடும்பத்திலும் தெரிந்து விட்டது
ரவிச்சந்திரன் பரவாயில்லை
மகன் பாசத்தில் உருகாமல் நியாயத்தின் பக்கம்தான் இருக்கிறார்

அச்சோ
வீட்டு தாழ்ப்பாளையே திறக்கிறானுங்களே
இப்போ மைதிலி என்ன பண்ணப் போறாள்?
அரவிந்துக்கு கூப்பிடுவாளா?
அவன் வர்றதுக்குள்ளே அவனுங்க உள்ளே வந்து என்ன பண்ணுவானுங்களோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஏம்மா நீங்க எதுக்கு காசு குடுக்கணும்..... எதுக்கு அவளுக்கு செலவு பண்ணி கல்யாணம் பண்ணிவைக்கணும்.......
அந்த காசை வச்சி போன அவளோட கணவன் உயிரை திருப்பி குடுங்க...... அவங்களே எல்லாத்தையும் பார்த்துப்பாங்க........
இல்லையா பொத்திகிட்டு இருங்க........
இந்த அம்மா பாசம் தான் பல ஆண்களை திருந்தவிடாமலே பண்ணுது.......
அவன் அப்பா செய்தது தான் சரி.......
சொல்பேச்சு கேட்காத பிள்ளை அடிபட்டு திருந்தட்டும் தப்பில்லை........

அரவிந்த் கேஸ் நடத்ததன் போறான்........
அதுக்குள்ளே இவனுக்கு என்ன வீட்டுக்கே ஆள் அனுப்பிட்டான்......

ரமா :mad::mad::mad: அங்கே குலை நடுங்குமோ இல்லையோ எங்களுக்கு திக் திக் மொமெண்ட் ஆக்கிடுவீங்க......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top