ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 6

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

very very sorry! நேத்து ஒரு முக்கியமான வேலை. அதனால ud போட முடியல. இனிமே திங்கள் மற்றும் வியாழன் அன்னைக்கு ud update பண்றேன் ப்ரெண்ட்ஸ்.

அடுத்த ud இதோ!

உன் பாதியும் என் மீதியும் 6

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

Joher

Well-Known Member
:love::love::love:

பெண்ணுக்காக ஒருத்தன் நியாயம் கேட்டால் அவன் ஒன்னு புருஷனா இருக்கனும் இலைனா அவளை வச்சிருக்கணுமா :mad::mad::mad:
ஏன் மனுஷனா இருந்தால் போதாதா???

வைபவ் விடப்போறதில்லை மைதிலியை......
இந்த வைபவ் நாயை தெருவில் ஓடவிட்டு அடிக்கணும்.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அண்ணனும், தம்பியும் நேருக்கு நேர் மோதப் போறாங்களா??? வைபவ், நீ பண்ணினதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு ஒருநாள் அனுபவிப்ப....:mad::mad::mad:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

சொன்னேனில்லே அரவிந்த்தும் வைபவ்வும் பிரதர்ஸ்ன்னு
ஆனால் என்ன ஒண்ணு விட்ட பிரதர்ஸ்ஸாகிட்டாங்க

ஹ்ம்ம்......... மைதிலிக்கு வக்காலத்து வாங்கப் போய் அரவிந்தின் உயிருக்கு வைபவ் கெடு வைச்சுட்டானா?
இதுக்கு சித்தப்பன் சித்தி ஒண்ணும் சொல்லவில்லையா?

ஆஸிட் வீசினவன் எஸ்டேட்டுக்கு போவானா?
அவனை சுதர்ஷனம் போக விட்டுடுவானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top