ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 4

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்த அத்தியாயம் இதோ! :love:

உன் பாதியும் என் மீதியும் 4

படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே! சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :giggle:

Next UD will be posted on Thursday.

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

Joher

Well-Known Member
:love::love::love:

Next Epi on Thursday :eek::eek::eek: alternate days இல்லையா???

பெண் என்றாலே ஈஸி டார்கெட் னு ஆண்கள் நினைக்கிறார்களோ இல்லையோ பல பெண்கள் அதுவும் வீட்டில் இருந்தே தொடங்குது.........
அப்புறம் தான் மற்றவங்க.......

உம்மா அடேய் :p:p:p காக்கி சட்டையை கழட்டுனதும் காதல் மன்னனாகிட்ட நீ.......
மைதிலி விஷ்ணு சொன்னதும் பிரகாசமாகுது மாதுரி முகம்.....
அரவிந்த் கிட்ட உனக்கு வேண்டியபட்டவங்க :unsure::unsure::unsure:
அரவிந்த்'ஸ் ex-love மைத்தி ???

புருஷனாக நீ ட்ரைனிங் எடு...... உனக்கு வர்றவளும் பொண்டாட்டியாக ட்ரைனிங் எடுத்துட்டு வரட்டும்..... நல்ல இருக்குடா உங்க டிரைனிங்கு :p:p:p

வைபவ் & ஜிம்மு twins ???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

காக்கி சட்டை... காதல் மன்னனா. மாறிட்டாரே... பேசுற து எல்லாம் டபிள் மீனிங்ல...;);)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top