ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 13

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்தப் பதிவு இதோ, :love:

உன் பாதியும் என் மீதியும் 13

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :giggle:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

Joher

Well-Known Member
:love::love::love:

எவ்ளோ கெட்ட புத்தி இந்த வைபவ்க்கு....... ஒரு தப்பை மறைக்க பல தப்பு பண்ணுறானே.......
ரிஷி பொண்டாட்டி இவனோடவா :oops::oops::oops:

மைதிலிக்கு பாதுகாப்பு ரிஷி தான்.....
அப்போ இனி வைபவ் ரிஷி மோதல் தான்.......
ரிஷி விடமாட்டான் வைபவ்வை......
அரவிந்த் இன்னொரு பக்கம் லாக் போடுறான்.......
சுதர்சன் என்ன பண்ணினான்???
வைபவ் உயிரோட இருப்பானா இவங்களை மிஞ்சி.....
 
Last edited:

தரணி

Well-Known Member
Rishi உனக்கு தெரியாம அந்த லூசு வைபவ் கூட இருக்குறது....

மைதிலி ரிஷி ரெண்டும் பெரும் ஒன்னு சேர்ந்தா நல்லா இருக்கும்
 

Nasreen

Well-Known Member
Nice ud
Mythili kku rishi nalla pathukappu
Rendu perum serntha nallathaan irukkum
Arvind intha case successfull mudipana??
Vaibav kku thakka thandanai kidaikkuma??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top