ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 12

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்த பதிவு இதோ :love:

உன் பாதியும் என் மீதியும் 12

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :giggle:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 




#2
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

அடிப்பாவி ஷாலினி
ரிஷியை விட்டுட்டு வைபவ் கூட இருக்கணும்ன்னு ஓடிப் போயிட்டாளா?
சீச்சீ இரண்டுமே கேடுகெட்ட ஜென்மங்கள்

என்னாஆஆஆஆஆஆது?
தங்கையா?
தங்கச்சின்னு சொல்லிட்டானே அரவிந்த்

யாரோ சொன்னாங்க மைதிலிக்கு ஜோடி யாருன்னு அவங்களுக்கே தெரியாதுன்னு
அந்த ரமா டியரை யாராச்சும் பார்த்தீங்களாப்பா?

ஸோ சீக்கிரமா மைதிலி ரிஷி கல்யாணம் இருக்குன்னு சொல்லுங்க
அதுக்கு முன்னாடி கேஸ் என்னவாச்சு வைபவ் நாய்க்கு என்ன தண்டனை கிடைத்ததுன்னு கொஞ்சம் சொல்லிடுங்க
 




Last edited:

தரணி

Well-Known Member
#5
அடப்பாவி ஷாலு நீ இந்த நாய் கூட போக தான் அந்த நல்லவனை ஏமாத்தினியா.... உனக்கு கண்டிப்பா அவன் கொடுக்க போறான் பாரு பெரிய ஆப்பு....
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes