ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 10

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ அடுத்தப்பதிவு,

உன் பாதியும் என் மீதியும் 10

மைதிலிக்கு ரிஷி தான் ஜோடின்னு, எல்லாரும் ஒரு முடிவில தான் இருக்கீங்க போலவே :unsure::ROFLMAO: நீங்க நினைக்கிற மாதிரி என் மூளையும் கையும் நினைக்குதான்னு வெயிட் செஞ்சு தான் பார்க்கணும். :devilish: பிகாஸ் கதையை எழுதப்போறதே அதுங்க ரெண்டும் தானே. :cool:

யாம் அறியோம் பராபரமே! :LOL:;)

படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க தோழமைகளே. போன பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.:love::giggle:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

மைதிலி, இப்ப ரிஷியோட வீட்டுக்குள்ள குடி வந்தாள்.... அடுத்து எப்ப மனசுக்குள்ள???

இந்த வைபவ், செஞ்ச தப்பை மறைக்க... தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்கான்.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னய்யா இது ஷாக் மேல ஷாக்......
யாரது சுதர்சனையும் சேர்த்து தூக்கிட்டு போனது.......

ஜிம் வீட்டுக்குள்ளே எப்படி வந்தாங்க 2 பேர்???
ஜிம் எங்கே??? தண்ணியா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

யக்கா ரமா யக்கா
ஒரு அளவுக்கு சச்சுபென்ஸு வைங்கக்கா

சுதர்ஸனையே ஒருத்தன் துப்பாக்கி வைச்சு மிரட்டி கடத்துறானா?
இல்லை அந்த ஆஸிட் வீசினவனை சுதர்ஸன் ஏசிபி கடத்திட்டாரா?

யாரு அந்த ஜம்போ?
எத்தனுக்கு எத்தனா?
யாரு யாரைக் கடத்தினாங்க?

சம்பத்துக்கு என்ன குடிகெடுக்கும் வேலை கொடுத்தான் வைபவ்?
மைதிலிக்கும் சம்பத்துக்கும் நீண்ட நாள் தொடர்புன்னு புதுக் கதையா?

இதைக் கேட்டு சம்பத்தின் பொண்டாட்டி அவனை விளக்குமாறாலேயே நல்லா சாத்தணும்
செய்வாளா? இல்லை பணத்துக்கு விலை போயிடுவாளா?

கூமுட்டை மைதிலி எதுக்கு பின்வாசல் கதவை திறந்து வைத்தாள்?
இப்போ வந்த இரண்டு மாமனுங்க நல்லா கச்சேரி வைக்கட்டும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top