ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 1

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே!

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! :giggle:

பொங்கல் அன்னைக்கு புதிய கதையோட உங்களை பார்க்க வந்துட்டேன். முந்தைய கதைகளுக்கு கொடுத்துவந்த ஆதரவை இந்தக் கதைக்கும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்.

இதோ முதல் எபி. :love:

உன் பாதியும் என் மீதியும் 1

உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்துக்கவும் தோழமைகளே!

இரண்டு நாளுக்கு ஒரு முறை எபி பதியப்படும். பொங்கல் விடுமுறை என்பதால் அடுத்த எபி திங்கள்கிழமை அன்னைக்கு போடுறேன். :giggle:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
அன்பிற்குரிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் and உங்களுடைய "உன் பாதியும் என் மீதியும்"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், ரமாலக்ஷ்மி டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

லிப் கிஸ் க்கு இப்படி ஒரு விளக்கமா :p:p:p
ஆனால் சின்ன பிள்ளைங்களுக்கு இப்படி சொன்னால் சட்டுனு புரிஞ்சுடும்........

இந்த ஜிம்மு தானா அவளை கொல்ல பார்க்கிறது......
பொட்டை நாய்ங்க (y)(y)(y)
பொண்ணுங்க முன்னாடி நின்னு பேச பல ஆண்களுக்கு தைரியம் இருப்பதில்லை தான்........
இந்த வார்த்தை சொன்னால் கோவம் மட்டும் வரும்....... செய்றதெல்லாம் இப்படித்தான் முதுகுக்கு பின்னால்......... இல்லை யாரையாச்சும் ஏவி விடுறது.......

மைதிலி தைரியமா இருக்கிறா.......... ஏன் ஆசிட் அடிச்சாங்களோ???

போங்கல் வாழ்த்துக்கள் ரமா.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top