Hi.ஹாய் ப்ரெண்ட்ஸ்.
இதோ கதையின் இறுதி அத்தியாயம்.
உன் பாதியும் என் மீதியும் 24.1
உன் பாதியும் என் மீதியும் 24.2
இக்கதையின் முடிவு எப்படி இருந்ததுன்னு மறக்காம உங்க கருத்துக்களை தெரியபடுத்தவும் ப்ரெண்ட்ஸ்.
திரி அமைத்துக்கொடுத்த மல்லி அக்காவுக்கும், ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தங்களோட கருத்துக்களை தெரியப்படுத்தி என்னக்கு ஊக்கமளித்த தோழமைகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
ரமாலஷ்மி.