யாருமிங்கு அனாதையில்லை - 24

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்குஅனாதையில்லை!” - 24
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா

அத்தியாயம் : 24


சட்டென்றுநெஞ்சில்கைவைத்தஅந்தப்பெண்“என்னசார்சொல்றீங்க?”

“ஆமாம்மா....நண்பர்களோடபிக்னிக்போனகோகுல்...போனஇடத்துலநடந்தஒருசின்னவிபத்துலஇறந்திட்டாரும்மா!...என்பேர்முரளி!...நான்சமீபத்துலதான்கோயமுத்தூர்வந்தேன்!..உருவத்துலநான்கோகுல்மாதிரியேஇருக்கும்ஒரேகாரணத்திற்காககோகுலோடஅப்பா....அவரோடடிரான்ஸ்போர்ட்கம்பெனிலஎனக்கொருவேலைபோட்டுக்குடுத்து...அவர்வீட்டுஅவுட்ஹவுஸிலேயேஎன்னைத்தங்கவும்வெச்சிருக்கார்!...”

மிரட்சியோடுதன்னைப்பார்த்தஅப்பெண்ணிடம்“ஆமாம்...கோகுல்உனக்குஎன்னஉதவிசெஞ்சாரு?...எதுக்காகநீஅவருக்குபணம்குடுக்கறே?”

“சார்...என்பேருநித்யா!...நான்கௌதம்டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடைலவேலைபார்த்திட்டிருந்தேன்!...ஒருநாள்எங்ககடைக்குவந்தரெண்டுபெண்களுக்குநான்பட்டுப் புடவைகளைக்காட்டிட்டிருந்தேன்!...ரொம்பநேரம்நகைவாங்கறமாதிரியேபோக்குக்காட்டிட்டிருந்தஅப்பெண்கள்இருவரும்கடைசியில்எதுவும்வாங்காமல்சென்றுவிட்டனர்!...அவர்கள்போனபிறகுநான்புடவைகளைஎடுத்துவைக்கும்போதுதான்கவனிச்சேன்...அவங்கவிலை உயர்ந்த ஒருபட்டுப் புடவையைத்திருடிட்டுப்போயிட்டாங்க...என்கிறவிபரத்தை!...முதலாளிகிட்டசொன்னேன்...அவர்என்னைத்தான்“காச்...மூச்”ன்னுதிட்டினார்!...அப்புறம்அதுக்கானபணத்தைகட்டிட்டுவேலையைவிட்டுப்போகச்சொன்னார்!...”

“அடப்பாவி!...அவங்கதிருடிட்டுப்போனதுக்குநீஎன்னம்மாசெய்வே?”அங்கலாய்த்தான்முரளி.

“உங்களுக்குத்தெரியுது!...ஆனாஅந்தமுதலாளிக்குத்தெரியலையே?...சாயந்திரம்வரைக்கும்நான்கடையில்அழுதிட்டேஉட்கார்ந்திட்டிருந்தேன்!...எங்கியோவெளியபோயிட்டுசாயந்திரமாவந்தமுதலாளி...என்னோடசம்பளத்தைக்கணக்குப்போட்டுக்கழிச்சிட்டு... “சரி...ஒருபத்தாயிரத்தைக்கட்டிட்டுவெளியபோ”ன்னுசொன்னார்!...நான்“வீட்டுக்குப்போய்ஏற்பாடுபண்ணிட்டுவந்துகட்டறேன்!”னுசொன்னேன்!...அவர்என்னைவெளியவிடமாட்டேனுட்டார்!...போன்லபேசிஏற்பாடுபண்ணு!ன்னுசொன்னார்!...நானும்முயற்சிபண்ணினேன்...எங்கேயும்கிடைக்கலை!...நான்பணம்கட்டலைன்னா...போலீஸ்லஎன்மேலேயேகம்ப்ளைண்ட்குடுக்கப்போறதாமொதலாளிசொல்ல...துடிச்சுப்போனேன்!...அப்பத்தான்கோகுல்வந்தார்”

“ஓ...வந்து?”

“வேறு ஏதோவாங்கவந்தவர்..அங்கநடந்திட்டிருந்தபிரச்சினையைக்கூர்ந்துகவனிச்சார்!...என்பக்கம்நியாயம்இருப்பதைஉணர்ந்து..எனக்காகமுதலாளிகிட்டேபேசினார்!...அவர்ரொம்பமுரண்டுபிடிக்க...தான்வாங்ககொண்டுவந்தஅந்தப்பணத்தைக்கொடுத்துஎன்னைஅங்கிருந்துமீட்டுட்டு...என்நன்றியைக்கூடகாதில்வாங்கிக்கொள்ளாமல்...அவர்பாட்டுக்குப்போயிட்டார்!...அப்போதிருந்துநான்அவரைத்தேடிட்டிருக்கேன்!...”

இறந்துபோனகோகுலின்நல்லமனதைஎண்ணிஉள்ளுக்குள்பெருமிதப்பட்டமுரளி“அம்மா....இந்தப்பணத்தைநீங்கள்கண்டிப்பாதிருப்பிக்கொடுக்கநினைத்தால்ஒன்றுசெய்யலாம்!...நான்உங்களைகோகுலோடஅப்பாகிட்டேகூட்டிட்டுப்போறேன்!...அவர்கிட்டேயேநீங்ககுடுத்திடுங்க!...என்னசொல்றீங்க?”கேட்டான்.

“ம்ம்ம்...கரெக்ட்...அதுதான்நல்லவழி!...”என்றாள்அவள்.

இருவரும்ஒருஆட்டோபிடித்துடிரான்ஸ்போர்ட்ஆபீஸிற்குவந்தனர்.

தன்அறைக்குள்ஒருபெண்ணுடன்முரளிவருவதைவினோதமாகப்பார்த்தார்சிங்கமுத்து.

“சார்...இந்தப்பொண்ணுபேருநித்யா!...இவங்கஉங்ககிட்டஏதோசொல்லணுமாம்”என்றுஆரம்பித்துவைத்தான்முரளி.

தொடர்ந்துஅப்பெண்கோகுல்தனக்குச்செய்தஉதவியைஅதன்மூலம்தன்மானம்மரியாதைகௌரவம்எல்லாம்காப்பாற்றப்பட்டவிபரங்களைஅவரிடம்விவரித்துக்சொல்ல

கண்ணீர்சிந்திவிட்டார்சிங்கமுத்து.

“அய்யா...அவரைஎங்கேபார்த்தாலும்உடனேகுடுப்பதற்காகஇந்தப்பணத்தைஎப்பவும்என்பேக்கிலேயேவைத்திருப்பேன்!...இப்பஅவர்நம்மையெல்லாம்விட்டுட்டுப்போயிட்டதால்....நீங்கஇந்தப்பணத்தைக்கண்டிப்பாவாங்கிக்கணும்!”கெஞ்சினாள்.

செத்தும்கொடுத்தான்சீதக்காதிஎன்பதுபோல்இறந்தபிறகும்தன்மகன்தனக்குஅனுப்பியபணத்தைசந்தோஷமாய்வாங்கிகண்களில்ஒற்றிக்கொண்டர்சிங்கமுத்து.

சிறிதுநேரத்திற்குப்பிறகுஅந்தப்பெண்இருவருக்கும்நன்றிசொல்லிவிட்டுக்கிளம்பியதும்அப்பணத்தைமுரளியிடம்கொடுத்துகேஷ்பாக்ஸில்வைப்பா”என்றார்சிங்கமுத்து.

------​
மறுநாள்காலை

ஆபீஸில்தன்வேலையில்மூழ்கியிருந்தமுரளியிடம்வந்தடிரைவர்சோமு“தம்பி...உன்னைமுதலாளிகூப்பிடறார்”என்றுசொல்லபரபரப்பாய்எழுந்தான்முரளி.

“அட...இருப்பா...ஏன்இப்படிடென்ஷனாகறே?...நான்என்ன?...“முதலமைச்சர்கூப்பிடறார்!”ன்னாசொன்னேன்?...“முதலாளிகூப்பிடறார்!”ன்னுதானேசொன்னேன்?”சிரித்தபடிடிரைவர்சோமுசொல்ல

“எனக்குமுதலாளியும்அவர்தான்...முதலமைச்சரும்அவர்தான்போதுமா?”சொல்லிவீடுவேகவேகமாய்முதலாளிசிங்கமுத்துவின்அறைநோக்கிச்சென்றான்முரளி.

அறைக்கதவைநாசூக்காய்த்தட்டிவிட்டுஉள்ளேசென்றவனைப்பார்த்ததும்தன்னையேயறியாமல்“வாகோகுல்”என்றார்சிங்கமுத்து.

“அய்யா...நான்முரளி”

“அடப்போப்பா!....உன்னைவேறபேர்சொல்லிக்கூப்பிடவேமுடியலைப்பா...கொகுல்என்கிறபேர்தான்உனக்குப்பொருத்தம்”என்றார்.

“சரிங்கஅய்யா...நீங்கசொன்னாசரி”என்றான்முரளிபவ்யமாய்.

“அப்புறம்...உன்னைஇப்பஎதுக்குக்கூப்பிட்டேன்னா...”என்றவர்மேஜைக்குக்கீழேகுனிந்துஒருசூட்கேஸைஎடுத்துமேஜைமீதுவைத்தார். அதன்லாக்கைமெல்லநீக்கிசூட்கேஸைத்திறந்தார்.

உள்ளேகட்டுக்கட்டாய்கரன்ஸிநோட்டுக்கள்.

“இதுல...முப்பதுலட்சம்இருக்கு...பேங்க்லகொண்டுபோய்நம்மகம்பெனிஅக்கௌண்ட்லபோடணும்!...வழக்கமாஇந்தவேலையைநான்தான்செய்வேன்...ஏன்னா?...இதுக்குமுன்னாடிஇங்கவேலைபார்த்திட்டிருந்தஒருத்தனைநம்பிஒருஇருபதுலட்சத்தைக்கம்பெனிஅக்கௌண்ட்லகட்டச்சொல்லிக்குடுத்தேன்.....ப்ராடுப்பயல்அப்படியேஓடிட்டான்!...அதுக்கப்புறம்கடந்தஏழுவருஷமா...பேங்க்குக்குபணம்கட்டநான்மட்டும்தான்போவேன்...யாரைநம்பியும்குடுக்கமாட்டேன்!...இப்பஉன்னைநம்பிக்குடுக்கறேன்!...போயிட்டுவா!”என்றபடிஅந்தசூட்கேஸைஅவனிடம்நீட்டினார்.

நெகிழ்ந்துபோனான்முரளி.

“அய்யா...என்னைப்பற்றிஉங்களுக்குமுழுசாதெரியாது!...நான்இந்தக்கோயமுத்தூருக்குவந்தேகொஞ்சநாள்தான்ஆச்சு!...அப்படியிருக்கும்போதுநீங்கஎன்னைநம்பிஇவ்வளவுபெரியதொகையை....”தயக்கமாய்முரளிஇழுக்க

“தம்பி...நான்உன்னைஇந்தாஆபீஸ்லவேலைபார்க்கறஒருபணியாளாகவேபார்க்கலை...என்னோடமகன்கோகுலாய்த்தான்உன்னைப்பார்க்கிறேன்!...அதனால்தான்நம்பிக்குடுக்கறேன்!”

“ஒருவேளை...நான்இதைஎடுத்துக்கிட்டு....ஓடிட்டா?”முரளிவேண்டுமென்றேகேட்க

“ஒருவேளை...அந்தப்பணம்உனக்கானதுபோலிருக்கு...அதனால்தான்உன்கைக்கேபோயிடுச்சு”ன்னுநெனச்சுக்கிட்டுநிம்மதியாயிடுவேன்”என்றார்சிங்கமுத்து.

கையெடுத்துக்கும்பிட்டமுரளி“அய்யா...நீங்கமாமனிதர்”என்றுசொல்லியபடியேசூட்கேஸைவாங்கிக்கொண்டான்.

“இல்லைதம்பி...நான்மாமனிதன்இல்லைநீதான்மாமனிதன்!...நேற்றைக்குஅந்தப்பெண்உன்னைகோகுல்ன்னுநெனச்சுஉன்கிட்டபணம்கொடுக்கவந்தப்ப...நீசத்தமில்லாமல்அதைவாங்கிவைத்துக்கொண்டிருக்கலாம்!...ஆனாஅதைசெய்யலை!...மாறா...அவளைஎன்கிட்டேகூட்டிட்டுவந்துஅந்தப்பணத்தைஎன்கையில்கொடுக்கவெச்சேபாரு?...அப்பவேஉன்னோடநேர்மையைநான்படிச்சிட்டேன்!...அதுக்குமேலேயின்உன்மேல்எனக்குநம்பிக்கைவரலைன்னா....நான்மனுஷனேஇல்லை”

முரளிஇமைகொட்டாமல்அவரையேபார்த்தபடிநிற்க, “வெளிய...கிளார்க்மணிஇருப்பான்...அவன்கிட்டேஅக்கௌண்ட்டீட்டெய்ல்ஸ்வாங்கிக்கோ”என்றார்.
------​

“இதென்னய்யாகுடும்பமாஇல்லை...கூத்துப்பட்டறையா?...“ரெண்டுநாளாமாப்பிள்ளைவீட்டுக்குவரலை!”ன்னுசொல்லுறீங்க!...அவரைத்தேடஎந்தஏற்பாடும்பண்ணலை!...கேட்டா... “அவரேதிரும்பிவந்திடுவார்”ன்னுசொல்றீங்க?...எனக்கென்னமோஏதோவிஷயம்நெருடலாய்த்தெரியுது...உங்கமகன்உண்மையிலேயேஒழுக்கமானவன்தானா?”தன்மீசைமுடிகள்தெறித்துப்போய்விழுமளவிற்குஉச்சஸ்தாயில்கத்தினார்ராமலிங்கபூபதி.

“அவசரப்படாதீங்க...சம்மந்தி!...வந்திடுவான்!...இந்தமாதிரிஅப்பப்பரெண்டுநாள்மூணுநாள்வெளியூருபோயிடுவான்...அப்புறம்அவனேவந்திடுவான்”சமாளித்தார்பொன்னுரங்கம்.

அதுவரையில்அமைதியாய்நின்றிருந்ததனசேகரின்ராமலிங்கபூபதியின்மனைவிசொர்ணம்“தபாருங்க!...எங்களாலஊருக்குபதில்சொல்லிமாளலை!....பொண்ணுகழுத்துலதாலிஏறிஏழுமாசமாச்சு...இன்னும்புகுந்தவிட்டுவாசற்படியையேமிதிக்கலை!...எங்கஎதிர்த்தாப்புல்நின்னுபேசக்கூடபயப்படறநாயெல்லாம்இன்னிக்குஎங்களைப்பார்த்துக்கேலிபேசுது!....ஒழுங்கா..முறையா...உங்கபையனைவந்துஎங்கபொண்ணைக்கூட்டிட்டுப்போய்குடித்தனம்பண்ணச்சொல்லுங்கோ...இல்லைபஞ்சாயத்தைக்கூட்டிஅறுத்துக்கச்சொல்லுங்க!...இப்படிக்கண்ணாலம்கட்டிக்கிட்டுத்திரும்பிப்பார்க்காமஇருக்கறதுஎன்னபொழப்பு?”தன்பங்கிற்குகூவினாள்.

“ஹும்..எத்தனையோபெரியபெரியஇடமெல்லாம்வந்திச்சு...எங்கதலையெழுத்துஅதையெல்லாம்வேண்டாம்!னுட்டுஇங்கவந்துமாட்டிக்கிட்டுமுழிக்கறோம்”தலையிலடித்துக்கொண்டுசொன்னார்ராமலிங்கபூபதி.

அவர்களைஎன்னசொல்லிசமாளிப்பது?...என்றுபுரியாமல்பொன்னுரங்கம்தலைகுனிந்துநிற்க

கணவரின்தர்மசங்கடத்தைக்கண்டுமனம்நொந்துபோனசுந்தரி“இங்கபாருங்க...தப்புஎங்கமேலேஇல்லை!...உங்கமேல்தான்...உங்கவீட்டுலஇருக்கறஅந்தஆத்தாமேல்தான்!...கட்டிக்கப்போறபொண்ணுக்குகல்யாணபத்திரிக்கைவைக்கஎன்மகன்ஆசையோடவந்திருக்கான்!...அட..அவன்யார்கூடவந்தாஉங்களுக்கென்ன?.... “கூடவந்திருக்கறவன்என்னசாதி?...அவன்ஏன்உள்ளேவந்தான்?...அவன்எதுக்குசேர்லஉட்கார்ந்தான்?”னுதேவையில்லாதபேச்சைப்பேசிமாப்பிள்ளையைக்கோபப்படுத்திஅனுப்பிட்டீங்க!...அவங்கரெண்டுபேரோடசிநேகிதம்எங்களுக்கேஉறுத்தலாய்இருக்கறசமாச்சாரம்தான்!...ஆனாலும்எங்கமகனுக்காகநாங்கபொறுத்திட்டிருக்கோம்!...அதுமாதிரிநீங்களும்உங்கமாப்பிள்ளைக்காகபொறுத்துக்கவேண்டியதுதானே?...அதைவிட்டுட்டு... “அந்தசிநேகிதகாரன்மண்டபத்திலேயேஇருக்கக்கூடாது...அவன்இருந்தாநாங்ககல்யாணத்தையேநிறுத்தினாலும்நிறுத்திடுவோம்”னுஎங்களைமிரட்டி...எங்கமூலமாஅவனையும்மிரட்டி...இப்பஎல்லாத்தையும்பெரியபிரச்சினையாக்கிவெச்சதுநீங்கதான்!...”திருப்பியடித்தாள்.

அவள்பேச்சுராமலிங்கபூபதியின்கோபத்தைஅதிகமாக்கிவிடஅவர்ஆவேசமாய்க்கூவஅவரைக்கையமர்த்தினார்பொன்னுரங்கம். “சம்மந்தி...ஏழுமாசம்பொறுத்துக்கிட்டீங்க!...இன்னும்ஒருரெண்டுநாள்பொறுத்துக்கங்க!...நாங்கஎங்கமகனைத்தேடிக்கண்டுபிடிச்சிடறோம்!...மீதியைஅவன்வந்ததும்பேசிக்குவோம்”

சென்றநிமிடம்வரைகோபமாய்க்கொந்தளித்தராமலிங்கபூபதிகொஞ்சம்இறங்கிவந்தார். “சம்மந்தி...பெண்ணைப்பெத்தவங்கஇடத்திலிருந்துகொஞ்சம்யோசிச்சுப்பாருங்கசம்மந்தி!...எங்ககுடும்பமேஇப்பஇழவுவீடுமாதிரிஆயிடுச்சு!...நாங்கஎல்லோருமேநல்லாசாப்பிட்டுஆறுமாசமாச்சு!...எந்ததப்புமேசெய்யாதஎன்மகள்ஏன்தண்டனைஅனுபவிக்கணும்?...லட்சக்கணக்குலசெலவுபணிஒருகல்யாணத்தைநடத்தியது...துயரத்தைஅனுபவிக்கவா?”

அவர்இறங்கிவந்ததைப்பார்த்தஅவரதுமனைவிசொர்ணமும்தன்குரலின்தொணியைக்குறைத்துக்கொண்டு“சரிங்கசம்மந்தி...நீங்கஎவ்வளவுசீக்கிரம்முடியுமோஅவ்வளவுசீக்கிரத்துலமாப்பிள்ளையைக்கண்டுபிடிங்க!...அப்புறம்நடக்கவேண்டியதைப்பேசுவோம்”என்றாள்.

அவர்கள்அங்கிருந்துகிளம்பிவீடுவந்தசேர்ந்தபோதுஅவர்கள்வீட்டின்நடுஹாலில்கால்மேல்கால்போட்டபடிஅமர்ந்திருந்தான்அந்தஆஜானுபாகுமனிதன்.

அவனைப்பார்த்ததுமேராமலிங்கபூபதியும்சொர்ணமும்திடுக்கிட்டுப்போயினர்.

அந்ததிடுக்கிடலைவெளியில்காட்டிக்கொள்ளாமல்“டேய்ய்ய்....சொக்கு...எப்படாவந்தே?”கேட்டாள்சொர்ணம்.

தன்மனைவியின்தம்பியானஅந்தசொக்கலிங்கம்பேச்சிலும்சரிபழக்கவழக்கத்திலும்சரி...மிகவும்மோசமானவன்என்றகாரணத்தினால்அவனோடுபேசுவதையேநிறுத்தியிருந்தார்ராமலிங்கபூபதி.

“அக்கா... “எப்பவந்தே?”ன்னுகேட்கறியா?...இல்லை“ஏன்வந்தே?”ன்னுகேட்கறியா?”தன்கர்ணகடூரக்குரலில்சத்தமாய்க்கேட்டான்அந்தசொக்கு.

“உன்னையெல்லாம்அப்படிக்கேட்கறதுதாண்டாநியாயம்”என்றுமனதிற்குள்நினைத்துக்கொண்டார்ராமலிங்கபூபதி.

“ஏண்டாஇப்படிப்பேசறே?...எனக்குஇருக்கறஒரேதம்பி..நீதான்!...உன்னைப்போய்அப்படிக்கேட்பேனாடா?”

“ஆனா...அந்தஒரேதம்பிக்குகல்யாணபத்திரிக்கையேவைக்காம...என்முறைப்பெண்ணுக்குக்கல்யாணம்பண்ணிவெச்சிருக்கியே?....இதுஎன்னக்காநியாயம்?”தனதுமீசையைநீவிக்கொண்டேகேட்டான்சொக்கு.

“அட...நீஒரேஇடத்துலஇருந்தால்தானேஆகும்?...உன்னோடஇருப்பிடத்தைக்கண்டுபிடிக்கறதுக்குள்ளாரகல்யாணமேவந்திடுச்சு”சமாளித்தாள்சொர்ணம்.

அந்தநேரத்தில்தான்வேலூர்ஜெயிலில்இருந்ததுஅவர்களுக்குத்தெரியவில்லைஎன்பதில்ஆறுதலடைந்தசொக்கு“அதுசெரி...“கல்யாணமாகிஏழுமாசமாகியும்இவபொறந்தவீட்டிலேயேஇருக்காள்”ன்னுஎன்னோடதோஸ்துகசொல்றானுக...அதுநெசமாக்கா?”கேட்டான்.

“அப்படியெல்லாம்ஒண்ணுமில்லை!...உள்ளூர்லவாழ்க்கைப்பட்டதினாலஅடிக்கடிஇங்கவர்றா...அவ்வளவுதான்”

“அக்கா...நான்ஊர்லஇல்லேன்னாலும்இங்கநடக்கறஎல்லாவிஷயங்களும்என்காதுக்குவந்திடும்!...அந்தமாப்பிள்ளைப்பயல்...அவனோடதோஸ்த்ஒருத்தனுக்காகநம்மபொண்ணைஒதுக்கிவெச்சிட்டானாமே?...சொல்லுக்கா...அவனைத்தூக்கிட்டுவந்துஒருகாட்டுகாட்டறேன்”சொக்குசொடக்குபோட்டுச்சொல்ல

அவசரமாய்எச்சில்விழுங்கினாள்சொர்ணம்“டேய்...டேய்..அப்படி...கிப்படிஏதாச்சும்பண்ணிவெச்சிடாதடா...அவங்ககுடும்பமும்நம்மகுடும்பம்மாதிரித்தான்பெரியகுடும்பம்டா!...”

அக்காவுக்கும்தம்பிக்கும்இடையில்நடக்கும்சம்பாஷனையைசற்றுத்தள்ளிஅமர்ந்துமுகச்சுளிப்போடுகேட்டுக்கொண்டிருந்தார்ராமலிங்கபூபதி.

“இதுக்குத்தான்க்காபோனதடவைவந்தப்பவேகேட்டேன்...“பேசாமநம்மமல்லிகாவைஎனக்கேகட்டிக்குடுத்திடு...நான்அவளைக்கண்ணுக்குள்ளவெச்சுப்பார்த்துக்கறேன்”னு...நீதான்கேட்கமாட்டேனுட்டே”

“ராஸ்கல்...வருஷத்துலஏழுமாசம்...எட்டுமாசம்ஜெயிலில்இருக்கறசிறைப்பறவைநீ..உனக்குப்பொண்ணுக்குகுடுக்கநாங்கஎன்னமுட்டாள்களா?”மனசுக்குள்கறுவிக்கொண்டார்ராமலிங்கபூபதி.

அந்தப்பேச்சைதிசைதிருப்பும்விதமாய்சொர்ணமும்“அதுசெரி...மல்லிகாஏதாச்சும்டீ...காஃபிபோட்டுக்குடுத்தாளா?...இல்லையா?”கேட்டாள்.

“க்கும்...இந்தவூட்லநீஒருத்திதான்என்னைஉட்காரவெச்சுப்பேசறே?...மத்தஜீவன்களெல்லாம்என்னைமனுஷனாக்கூடமதிக்கறதில்லை”ராமலிங்கபூபதிக்கும், உள்அறையில்முடங்கிக்கிடக்கும்மல்லிகாவிற்கும்கேட்கட்டும்என்றேசற்றுப்பெரியகுரலில்சொன்னான்சொக்கு.

“சரி...நான்போய்காஃபிபோட்டுக்கொண்டாரேன்”அங்கிருந்துநழுவினாள்சொர்ணம்.

தான்மட்டும்தனியேஅங்குஉட்கார்ந்திருந்தால்சொக்குவேண்டுமென்றேதன்வாயைக்கிளறிஏதாச்சும்வம்பிழுப்பான்என்பதைப்புரிந்துகொண்டராமலிங்கபூபதிஅவசரமாய்எழுந்துவீட்டினுள்ஓடினார்.

(தொடரும்)​
 

banumathi jayaraman

Well-Known Member
ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் கேப்/Gap/இடைவெளியே இல்லை
படிக்க சிரமமாக இருக்கு

முப்பது இலட்சம் ரூபாயை முரளி வங்கியில் கட்டி விடுவானா?
இடையில் ஏதாவது வில்லங்கம் வருமோ?
அந்த கிளார்க் மணி நல்லவனா? கெட்டவனா?

அந்த சொக்கலிங்கம் தனசேகருக்கு ஏதாவது இடைஞ்சல் செய்ய வந்து அதில் முரளி மாட்டிக் கொள்வானோ?
 
Last edited:

தரணி

Well-Known Member
துணி கடையில் நகை பாக்குற மாதிரி இருந்தது படுப்புடவையை திருட்டிட்டாங்க இருக்கு......
 

Saroja

Well-Known Member
பணத்தை பேங்குல
பத்தறமா போட முடியுமா
ஏதாவது வில்லங்கம் இருக்கா
அந்த மாமன் என்ன வம்பு
செய்வானோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top