மௌனங்கள் மொழி பேசாதடா_12

Advertisement

சில நேரங்களில் நாம் தவற விடும் வார்த்தைகள் தான் மதிப்பா இருக்கும் போல :unsure::unsure:. இந்த ஆபிசர்க்கு என்ன தான் பிரச்சினை?? அருமை மா:love::love:.
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
ஏன் குழந்தை வேண்டாம்
ஆபீசருக்கும் மீனா வீட்டுக்கும்
என்ன பிரச்சினை

நன்றி நன்றி மா... ஒரிரு பகுதியில் சொல்கிறேன் மா
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
சில நேரங்களில் நாம் தவற விடும் வார்த்தைகள் தான் மதிப்பா இருக்கும் போல :unsure::unsure:. இந்த ஆபிசர்க்கு என்ன தான் பிரச்சினை?? அருமை மா:love::love:.


அப்படியா?! என்னை பொறுத்தவரை தவறியும் பிறர் வேதனை கொள்ளும் வார்த்தைகளை கூறக்கூடாது டா ஒருவர் நம் வம்பிற்கு வராதவரை. ஆனால் ரொம்ப நல்லவங்க எல்லாம் நம்மை கஷ்டப்படுத்துபவரை கூட மன்னிக்க வேண்டும் என்கிறார்கள். அந்த அளவுக்கு நமக்கு பக்குவம் இல்லை
 

jeevaranjani

Well-Known Member
ஆபீஸர்ர்ர்ர்ர்...மனசில இருக்கிற உடைச்சு தான் தேனம்மா கிட்ட பேசுங்களேன்...ஏன் இப்டி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top