மௌனங்கள் மொழி பேசாதடா-3

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹாய் டியர்ஸ்...
உங்க எல்லோருடைய கருத்துகளையும், நம்பிக்கை வார்த்தைகளையும் படிச்சேன். ரொம்பவே மனசுக்கு தைரியத்தைக் குடுத்தது உங்க எல்லோருடைய வார்த்தைகளும். நிச்சயமா என்னோட நல்முயற்சிகள் தொடரும். நீங்க கொடுத்த உத்வேகத்தில் நேற்று டைப் பண்ண ஆரம்பிச்ச எபியை இதோ இன்னிக்கே முடிச்சி உங்க கண்முன்னாடி கொண்டு வந்துட்டேன். படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை தவறமால் பகிர்ந்துக்கோங்க. தனித் தனியா உங்க எல்லோருக்கும் பதில் போடத்தான் நினைக்கிறேன். வெளிவேலையாக அலைந்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்க மக்காஸ் கமண்ட்ஸ்லயும் உங்க எல்லோரோடும் பங்கேற்றுக் கொள்ள வந்துடறேன்... அதுவரைக்கும், do have a read and enjoy the epis... thank u all for ur wonderful support dears...


Geethanjali's Mounangal Mozhi Pesaathada - 3
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top