மௌனங்கள் மொழி பேசாதடா-25

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் டியர்ஸ்...
ஞாயிற்றுக்கிழமை அடுத்த பதிவோடு வரேன்னு சொல்லி இருந்தேன். ஆனால் அடுத்த ஞாயிறே வரப்போகுது. மறுபடியும் தாமதமான பதிவோடு வந்திருக்கிறேன். என்னன்னு தெரியலை பிரெண்ட்ஸ் மனம் எதிலும் லயிக்கவில்லை! எப்போதும் எழுத ஆரம்பித்தால் எல்லா பிரச்சினையும் சற்று நேரமாவது ஒளிந்து கொள்ளும். ஆனால் எழுத அமரவே முடியாத அளவுக்கு மனம் சோர்வாக இருக்கிறது. இதில் வெளிவேலைகள் அலைச்சல், உடல்நிலை பிரச்சினை வேறு. எப்போ நார்மல் ஆவேன்னு தெரியலை. உங்க கமெண்ட்ஸ் தான் இப்போ எனக்கு இருக்குற ஒரே உற்சாகம். சோ பிளீஸ்...


Mounangal Mozhi Pesathada 25
 
#4
இன்னும் இரண்டு கொடுங்க, வேணுகோபால்
பரிசுன்னு சொல்லி எவனோ ஒரு கவர் கொடுத்தால் உள்ளே என்ன இருக்குன்னு கூமுட்டை ரவி பார்க்க மாட்டானா?
அப்படியென்ன ஆனியன் லவ்?
அதுவும் பதினெட்டு வயதில்?
இதே சுஜியின் ப்ரெண்ட் பேசும் பொழுது சொரணை வருதில்லே
போ போ அருமை மாமனை மாட்டி விட்டுட்டு சுஜி வீட்டுக்கு எவன் வருவான்னு பாரு
 
Last edited:

தரணி

Well-Known Member
#10
என்ன இதுணிப்பட விறு விறு இடத்தில் நிறுதிடீங்க டார்லிங்.... செம எபி.... எப்போவும் அலர்ட்டா இருக்குற அழகன் எப்படி கவனிக்கமா sign பண்ணார்... தேனு நீ வேற ஏன் மா....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes