மௌனங்கள் மொழி பேசாதடா-21

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹாய் டியர்ஸ்...
என்னடா இவ மறுபடியும் பழைய மாதிரி ரொம்ப தாமதமாக பதிவு கொடுக்க ஆரம்பிச்சுட்டாளேன்னு எல்லோரும் புலம்ப ஆரம்பிச்சு இருப்பீங்க... ரியலி வெரி சாரி டியர்ஸ்... இனி வாரம் இரு பதிவாவது கொடுத்து விடுகிறேன். அநேகமா இன்னும் சில எபி தான் இருக்கும் கதை முடிய... சோ பயம் வேண்டாம் சமுத்திரா போல ரொம்ப லேட் பண்ணிடுவேனோன்னு. அப்பா இருந்த வரை உடல் நலம் மட்டும் தான் பிரச்சினை. கடந்த இரண்டரை வருடமாக மீண்டும் ஏகப்பட்ட சோதனை வேதனை. உண்மையில் என்பது வயதில் என் அப்பா செய்த வேலையை நான் என் மகன் இருவரும் சேர்ந்து செய்தும் எங்களால் முடியவில்லை. எவ்வளவு ஏமாற்றி இருக்கிறோம் அப்பாவை என்று இப்போது தான் புரிகிறது. அப்படி பார்த்து கொள்வார் எங்களை! அவர் இன்றி இயங்குவது பெரும் சுமையாகவே உள்ளது. அதனாலேயே மனம் சோர்ந்து போகிறது. எழுதவும் முடியவில்லை. ஆனாலும் எழுத முயல்கிறேன்... Please support me with your comments dears..



Mounangal Mozhi Pesathada 21
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top