மௌனங்கள் மொழி பேசாதடா-20

Advertisement

Thapasyavani

Active Member
இப்படியே எல்லா இடத்திலேயே maaritaa நாடு நாட்டு மக்களும் நல்லா இருப்போம்..... Will we see this transformation mam
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் டியர்ஸ்...
வெரி சாரி... ரொம்ப தாமதமாகிவிட்டது பதிவு கொடுக்க. சனிக்கிழமையே எழுதி முடிச்சுட்டேன். கரெக்ஷன் பார்த்து அப்டெட் பண்ண சோம்பல், அதோடு கொஞ்சம் வெளிவேலை அலைச்சல் வேறு. இந்த பதிவு இன்றைய காலகட்டத்தில் அரசு மருத்தவமனைகளில் நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வருகிறது. இதையும் தாண்டி நிறைய இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் எடுத்துச் கதை வேறு போக்கில் சென்று விடும் என்பதால் சின்னதாய் முடித்துவிட்டேன். படித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.Thank u so much for your lovely support dears...


Mounangal Mozhi Pesathada 20
எனக்கும் இந்த மாதிரி சம்பவத்தை நேரில் பாத்த அனுபவம் இருக்கு. என் ப்ரெண்ட் தங்கச்சிக்கு ஒரு அப்ரெஷன்காக கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க. வீட்டுக்கு வரும் முன் பணம் நிறைய லஞ்சமாக காெடுத்து கஷ்டத்தாேட வீட்டுக்கு வந்தாங்க.
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
எனக்கும் இந்த மாதிரி சம்பவத்தை நேரில் பாத்த அனுபவம் இருக்கு. என் ப்ரெண்ட் தங்கச்சிக்கு ஒரு அப்ரெஷன்காக கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க. வீட்டுக்கு வரும் முன் பணம் நிறைய லஞ்சமாக காெடுத்து கஷ்டத்தாேட வீட்டுக்கு வந்தாங்க.

S Ma.. innum appadiyee dhan irukkaanga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top