மையல் தெளிந்த நிலவு - 9

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 9 - 1

மையல் தெளிந்த நிலவு - 9 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
கௌதமுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சா? ஆகிடுச்சா?
இனியாவது நிலவு முனிவரை கொஞ்சம் நெருங்குமா?
கௌதம ரிஷி நிலாவை தன்னருகே அனுமதிக்குமா?
 
Last edited:

Saroja

Well-Known Member
அடக்கடவுளே இவனுக்கு
அடிபட்டுறுச்சு
அம்மா பொண்ணு ரெண்டு பேரும்
எத்தனை பயந்துட்டாங்க
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:giggle::giggle::giggle:.கௌதமை காணாமல் நிலாவும்,அம்முவும் தவிப்பதும்,கௌதம் காரில் மோதி விபத்து ஏற்பட்டதை கேட்டு பதறும் நிலாவுக்கு லேசான காயம் என கௌதம் சொன்னதை கேட்ட பிறகே நிலாவுக்கு நிம்மதி...

அப்பாவிடம் பேசும் அம்மு பத்திரமா போய்ட்டு வரலசொன்னேன்ல,அம்மு பயந்துட்டேன்,அம்மா அழுதுட்டே இருந்தா என சொல்வது கண்கலங்க வைக்குது:cry::cry::cry:.

அடிபட்டவரை கண்டு கொள்ளமல் போகும் காலத்தில் மகேஷ்,கௌதமுக்கு வைத்தியம் பார்த்து வீட்டுக்கு வந்து விட்டு சென்றது அருமை(y)(y).இவரை போன்ற நல்லவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்:):):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top