மையல் தெளிந்த நிலவு - 7

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 7 - 1

மையல் தெளிந்த நிலவு - 7 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

சுதாவுக்கு கௌதம் அண்ணாவா?
ம்ம்ம்........நடக்கட்டும் நடக்கட்டும்

சுதாவைப் பார்த்த மாப்பிள்ளையின் ஊரு சேலத்துக்கு பக்கத்திலேயா?
ஹா ஹா ஹா

"அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாளே....... "
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.கௌதமின் அம்மா செய்த செயலால் தன் பிறப்பையே அசிங்கமாக நினைக்கிறானே கௌதம்:confused::confused:.அப்பாவும்,தானும் பட்ட வேதனையால் பிறந்தநாளை கொண்டாட்டத்தையே வெறுப்பவனுக்கு,மகளின் பேச்சை மீற முடியவில்லை:sneaky::sneaky::sneaky:.

கல்லூரியில் கண்ட கனவு நாயகன் தோற்றத்தில் கௌதமை கண்டதும் நிலா தன்னை மறந்து பார்ப்பதை கண்டால்,நிலாவின் மனம் கௌதமிடம் சாய்வது தெரியுது:unsure::unsure::unsure:.

சுதாக்கு பார்த்த மாப்பிள்ளை சேலத்து பக்கத்தில் ஊர்னா மாப்பிள்ளை யாராக இருக்கும்:unsure::unsure::unsure:. கௌதம் பிறந்தநாளுக்கு பரிசோடு புதுசா தங்கச்சியும் கிடைச்சிருக்கா:giggle::giggle::giggle:.

ஏனோ,தானோ என ட்ரெஸ் பண்ணாலே கௌதமை பார்க்கும் மேனகா,சினிமா ஸ்டார் போல ட்ரெஸ் செய்துட்டு இருப்பதை கண்டு ஏதோ திட்டம் போட்டு நிலாவிடம் பேச வந்திருக்காளேo_Oo_Oo_O.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் லதா பைஜூ:love::love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top