மையல் தெளிந்த நிலவு - 4

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 4 - 1

மையல் தெளிந்த நிலவு - 4 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.அடப்பாவி...இப்படியா மகன் பார்க்கறதை போல கிஸ் பண்ணிட்டு இருப்பான்:unsure::unsure:அப்பாக்கு,அம்மாவ ரொம்ப பிடிச்சா எப்பவும் கிஸ் பண்ணுவாங்கனு சஞ்சய்,அம்முட்ட சொல்லிருக்கான்o_Oo_Oo_O.சின்ன பசங்க பேசற பேச்சா இது:cautious::cautious:.

காபியில சர்க்கரை இல்லாததால தான் கௌதம் கத்தறானா:eek::eek:.இல்லை நிலாவை கூட்டிட்டு பார்க்கிற்கு போகலாம்னு சொன்னவனுக்கு நிலா சொல்லி குழந்தை கேட்டதா தோனுதா:unsure::unsure::unsure:. கௌதமை பைக் துடைக்கும் போது அவனை கவனிப்பது யாரா இருக்கும்:rolleyes::rolleyes:.

அம்மா,அப்பாவோட பார்க்கிற்கு விளையாட போகலாம்னு ஆசையாக இருந்தவள் தன் ஏக்கத்தை மறைத்து,அம்மாவுக்கு ஆறுதல் சொல்வதை என்னவென்று சொல்ல:oops::oops:.ராஜகுமாரியாக தாங்கிய அம்மா,அண்ணன் அன்பை உதாசீனம் படுத்திட்டு வந்தவள் இப்போது வருந்தி என்ன செய்ய.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடேய் கௌதம்
என்னடா ஓவரா நிலாவைத் திட்டுறே
தப்பு செஞ்சது நிலாதான்
அதுக்குன்னு இப்படி அவளை நீயி திட்டாதே
பின்னாடி உனக்குத்தான் ரொம்பவும் கஷ்டமாயிடும் தெரிஞ்சுக்கோ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top