மையல் தெளிந்த நிலவு - 3

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 3 - 1

மையல் தெளிந்த நிலவு - 3 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடடா
போன அப்டேட்லே வீட்டை விட்டு ஓடி வந்தவள் இன்னும் டிரெயினை விட்டுக் கூட இறங்கவில்லை
அதுக்குள்ளே மூணு வயசுல குழந்தையா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்
ஓவர் ஸ்பீடா இருக்கே, லதா டியர்

ஆனாலும் குட்டிப் பொண்ணு அபூர்வா ஓவர் அறிவாளியா இருக்கிறாளே
மகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியலைன்னா நிலாவை ஏண்டா கௌதம் முறைக்கிறே? திட்டுறே?

கனவிலேயும் நிலாவுக்கு ஓடும் பிழைப்புதானா?
முகமூடிக்காரனுங்கக்கிட்டேயிருந்து குதிரையில் வந்து நிலாவைக் காப்பாற்றியதும் கௌதம்தானோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.சின்ன வயசுலேயே பசங்க புத்திசாலியா இருக்காங்க:sneaky::sneaky::sneaky:,படத்தை பார்த்துட்டு அபூர்வா ரெண்டு பேரும் இப்படி எல்லாம் என்னை கொஞ்ச மாட்டீங்களா, அம்மாவோட சண்டையான்னு கேட்கறாளே எவ்வளவு அறிவு(y)(y).

அம்மா கையில் ரத்தத்தை பார்த்து வருந்துவது:confused::confused:,அம்மா கையில காயம் இருக்கு என அப்பாவ ஊட்டி விட சொல்றது,நானும் உன்னோட துணி துவைக்கிறேன்னு அம்மாவோடு வேலை செய்யறது என அம்மு குட்டி மனதை கவர்ந்துட்டா:love::love::love:.

நிலா கனவில் குதிரையில் வந்து அவளை காப்பாற்றியவன் கௌதமா:unsure::unsure::unsure:.ஆனா நிஜத்துல ரெண்டு பேருமே முறைச்சுட்டு இருக்காங்கo_Oo_Oo_O.மூனு வயசுல தேவதையா பொண்ணு இருக்கா,
இன்னமும் இவங்க பிரச்சனை தீரலையா:cautious::cautious:,இல்லை வேறு காரணம் இருக்கா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top