மெளனம் சொல்லும் வார்த்தைகள் 8

Geetha sen

Well-Known Member
#48
கணவன் இறந்திருக்கான் பானுக்கு எவ்வளவு துக்கம் அதை விட்டு மாலதி அவளை அடித்து என்னமோ அவதான் சாவிற்கு காரணம் மாதிரி பேசுறது ரொம்ப கொடுமை.மயில்வாகனம் மனைவிக்கு ரெண்டு கொடுத்து தட்டி வச்சா இப்படி எல்லாம் பேசுவாரா. பெண்தான் பெண்ணிற்கு எதிரின்னு நடந்துகொள்வது எப்ப தான் மாறுமோ. அழுது கொண்டே படித்தேன். மனம்மிகவும் கணக்கிறது very emotional update sis
 
#49
இனி பானு வாழ்க்கை என்ன ஆகும், எதுவும் தனக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரகு, அவன் நேசம் பானுவிடம் எவ்வாறு வெளி படுத்துவான்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement