tnx dearNice
tnx dearNice
நன்றி பானுமா
உங்களுடைய "மெல்லிய
காதல் பூக்கும்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா
Superb Teaser,
பஸ்மிலா டியர்
எபிலாக் கேட்ட எல்லாரையும் ஏமாத்த கூடாதில்லஹா ஹா ஹா
ரிஷியை கயல்விழியின் அண்ணன்னு தியா சொல்லிப்புட்டாளே சொல்லிப்புட்டாளே
மிலா புள்ளை நல்ல பொண்ணு
நம்ம ரிஷியின் மனசறிஞ்சு செகண்டு ஹனிமூனு அரேஞ்சு பண்ணிட்டாங்கோ
சாய்ச்சுப்புட்டான் பிரதீப்பு மச்சான்
திவ்யாப் புள்ளையை சாய்ச்சுப்புட்டான்ப்பா
நன்றி dearஅய்யோ அடுத்த சூப்பர் ஜோடி இந்த ஜோடி நல்ல நம்மள சிரிக்கவைப்பாங்க போல அப்படி இல்லனா நம்ம மிலா மா சொல்லி சிரிக்க வைச்சுடுவோம். சூப்பர் டீசர் மிலா மா
ஒத்து கிட்டான். ஆனா....Lovely teaser Mila dear
Pratheeban paasamalar sonnathum ottukiraane.....
1st epi எழுத ஆரம்பிச்சிட்டேன். Sunday or tomorrow evng தரேன்.sema teaser mila ka!!!evalo ketha iruntha pratheeban ipdi sadu diya vachu sachutingale ka!!!Story sema interesting & jolly ya irukum polaye!!! waiting for you mila sisi!!!
சூப்பர் டீசர். பாவம் ரிஷி அவன் பிரச்சனை அவனுக்கு ( Second honeymoon)