மெல்லிய காதல் பூக்கும் P26

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அய்யய்யோ இன்னுமா?
எனக்கு இதுவே தாங்கலை
நைட் பூரா எனக்கு தூக்கமே வரலை
துப்பாக்கியுடன் கீதாராணி வர்ற மாதிரியே இருந்ததுப்பா
நல்லவேளை கோமளவள்ளிக்கு நதியா போட்டோ போதாது போல கீதாராணிக்கு யார் போட்டோவையும் போடல.:oops:
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லவேளை கோமளவள்ளிக்கு நதியா போட்டோ போதாது போல கீதாராணிக்கு யார் போட்டோவையும் போடல.:oops:
கீதாராணிக்கு சுதாசந்திரன் இல்லாட்டி சாந்திவில்லியம்ஸ் இல்லாட்டி நளினி போட்டோ போடுங்க
பொருத்தமா இருப்பாங்க, மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
கீதாராணிக்கு சுதாசந்திரன் இல்லாட்டி சாந்திவில்லியம்ஸ் இல்லாட்டி நளினி போட்டோ போடுங்க
பொருத்தமா இருப்பாங்க, மிலா டியர்
நளினி தெரியும் மத்த ரெண்டு பெரும் யாருனு போட்டோ பார்த்தா தான் தெரியும் நெட்ல பார்த்து போடுறேன். ரத்னவேலுக்கு ராதாரவி ஓகே யா?
 

mila

Writers Team
Tamil Novel Writer
கீதாராணிக்கு சுதாசந்திரன் இல்லாட்டி சாந்திவில்லியம்ஸ் இல்லாட்டி நளினி போட்டோ போடுங்க
பொருத்தமா இருப்பாங்க, மிலா டியர்
பேர் தான் தெரியல ஆளுங்க படு வில்லிங்க தான்.சுதா சந்திரன் தான் சூப்பர்.
 

banumathi jayaraman

Well-Known Member
நளினி தெரியும் மத்த ரெண்டு பெரும் யாருனு போட்டோ பார்த்தா தான் தெரியும் நெட்ல பார்த்து போடுறேன். ரத்னவேலுக்கு ராதாரவி ஓகே யா?
ராதாரவி ஓகே, மிலா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பேர் தான் தெரியல ஆளுங்க படு வில்லிங்க தான்.சுதா சந்திரன் தான் சூப்பர்.
பேர் தான் தெரியல ஆளுங்க படு வில்லிங்க தான்.சுதா சந்திரன் தான் சூப்பர்.
சுதா சந்திரன் is a Dancer
நல்லா டான்ஸ் ஆடுறவங்க
அப்புறம் சீரியல்ல வில்லியா நடித்தாங்க
"நாகம்மா"ன்னு நினைக்கிறேன்
சாந்திவில்லியம்ஸ் சன் டிவியில நிறைய சீரியல்ஸ்ல வில்லியா நடிச்சிருக்காங்க
"கோலங்கள்" அப்புறம் ராதிகாவின்
சீரியல் "வாணிராணி", etc.,
 

mila

Writers Team
Tamil Novel Writer
சுதா சந்திரன் is a Dancer
நல்லா டான்ஸ் ஆடுறவங்க
அப்புறம் சீரியல்ல வில்லியா நடித்தாங்க
"நாகம்மா"ன்னு நினைக்கிறேன்
சாந்திவில்லியம்ஸ் சன் டிவியில நிறைய சீரியல்ஸ்ல வில்லியா நடிச்சிருக்காங்க
"கோலங்கள்" அப்புறம் ராதிகாவின்
சீரியல் "வாணிராணி", etc.,
பாத்திருக்கேன் பானுமா. பேர் தெரியல. நெட்ல போட்டோ பார்த்ததும் அட இவங்களா...o_O
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top