மெல்லிய காதல் பூக்கும் 16

#4
ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க
நம்ம டுவிஸ்ட்டு ராணி மிலா டியர் மறுபடியும் டுவிஸ்ட்டு வைக்க ஆரம்பிச்சுட்டாங்கய்யா
மலர்விழி ரத்னவேலின் பொண்ணு இல்லையாம்
சங்கரனின் பொண்ணாமாம்
அப்போ ரத்னவேல் சங்கரனைக் கொன்னுட்டானா?
இது அந்த மலர்விழி பொண்ணுக்கு
தெரியுமா?

அந்த திவ்யா புள்ளையைப் பார்த்தாலும் ரவையூண்டு பாவமாத்தான் இருக்கு
போனாப் போகுது, பிரதீபா
உன்னோட தியாவை கொஞ்சூண்டு
மன்னிச்சூ ஏத்துக்கோ

அப்புறம் ஸ்ரீராமுக்கு ஒரு பொஞ்சாதிய காலாகாலத்திலே ரெடி
பண்ணோணுமில்லே
அதனால சீக்கிரமா லைப்பை இஸ்ட்டார்ட்டு பண்ணு, பிரதீபன்

ஸ்ரீராம் உன்னாண்ட வந்து மாமா உன் பொண்ணைக் கொடு-ன்னு கேட்கோச்
சொல்ல மின்னாடி நீ ஒரு மவளை
ரெடி பண்ணு, பிரதீப் தம்புடு
 
Last edited:

Advertisement

New Episodes