மென்சாரலில் நின்வண்ணமோ..!?(teaser)

Preetz

Writers Team
Tamil Novel Writer
#1
பத்தொம்போது வயசுல உன்கிட்ட இருந்த மெச்சூரிட்டி இருபத்தேழு வயசுல எப்படி இல்லாம போச்சு?

அதேத நானும் கேக்கலாம்ல? பத்தொன்பது வயசுல புரிஞ்சிக்க முடிஞ்ச ஒன்ன உன்னால் இருபத்தேழுல புரிஞ்சிக்க முடியாதானு?

அப்ப ஒரு தப்பு செஞ்சா அதயே நான் இப்பவும் செய்யனுமா என்ன?

அதேதான் அதி!! ஏன் புரிஞ்சிக்கமாட்டேங்கற நீ... சூழ்நிலை மாறுபடும்... ப்ரையாரிட்டீஸும்கூட...

நான் என்னைக்குமே உனக்கு ப்ரையாரிட்டியா இருந்ததில்லையா மேக்ஸ்? என்றவனின் குரலில் இருந்ததென்னவோ? ஆனால் அது மற்றவளின் மனதை ஆழமாய் தாக்கியதென்பதே உண்மை.

அவள் எதுவோ பேச வர அவனோ,

வேணாம் மேக்ஸ்! இதுதான்.. இந்த பேச்சைதான் நம்பி.. நீ ரொம்ப தெளிவுனு நம்பினேன்.. ப்ச்! உண்மைல நீ ஒரு குழப்பவாதி மேக்ஸ்!!

அதி...

வேணாம் மேக்ஸ்... ப்ளீஸ்! இந்த அதிரூபனுக்கு வயசு மட்டும்தான் மாறியிருக்கு மனசில்லை..

***************

"just shut up!!" என்று கத்தியவன் மற்றவளின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்து

"உன்ன பேசவிட்டா.. நீ மறுபடியும் என்ன விட்டு போயிருவ மேக்ஸ்.." என்று சிறுபிள்ளைத்தனமாய் அடம்பிடிப்பவனை காணக் காண எப்படி உணர்கிறோம் என்றே புரியாமல் நின்றிருந்தவள் தொப்பென அந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

யாரெல்லாம் இவங்கள தேடினீங்க!?? இந்த வாரம் எபி வரும்னு நினைக்கறேன் முதல்லயே சொன்னதுபோல குட்டி கதைதான்❤️
 
#4

ஹப்பா ஒரு வழியா வந்தீங்கன்னு பார்த்தால் வெறும் டீஸர்தானா?
சீக்கிரமா அப்டேட் கொடுங்க, ப்ரீத்தி டியர்
 
Preetz

Writers Team
Tamil Novel Writer
#7
ஹப்பா ஒரு வழியா வந்தீங்கன்னு பார்த்தால் வெறும் டீஸர்தானா?
சீக்கிரமா அப்டேட் கொடுங்க, ப்ரீத்தி டியர்
இப்படி ஒரு கமெண்ட் வந்தப்பறம் எபி சீக்கிரம் வந்துடுமே:love: லவ்ஸ் மதிம்மா❤️
 
#8
Ama ma:love: naan entha kathai start pannalum unga comment and support irukku:love: Thanks a lot for your continuous support ma:giggle:
இப்படி ஒரு கமெண்ட் வந்தப்பறம் எபி சீக்கிரம் வந்துடுமே:love: லவ்ஸ் மதிம்மா❤️
ஹா ஹா ஹா
வாங்க வாங்க சீக்கிரமா வாங்க, யஞ்ஞா டியர்