முன் அந்திச்சாரல் நீ - 1

Advertisement

Geetha sen

Well-Known Member
அழகான ஆரம்பம். வசீ தன் கனவை தள்ளி வச்சிட்டு குடும்பத்திற்காக போலீஸ் வேலைக்கு போக போறான். பாசமான அண்ணன் தங்கை. ஹாசினியும் போலிசா யூனிஃபார்ம் போடலையான்னு அம்மா கேட்குறாங்களே. அம்மாவின் நிமிர்வு சூப்பர்.:love::love::love:
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

வாவ் வாவ்... முன் அந்திச்சாரல் நீ... வசீ ஹாசினி மறுபடியும் வந்து இருக்காங்களா சூப்பர்... எபி சூப்பர்... டைரக்டர் ஆக ஆசைப்படும் வசீ குடும்பத்திற்காக போலீஸ்ல சேர போறானா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top