முடி கருகருவென அடர்த்தியாக வளர {இளநீர்} தேங்காய் எண்ணெய்

mila

Writers Team
Tamil Novel Writer
#11
சூப்பர். தெம்பிளி (கிங் கோகனட்) சிங்களச் சொல் சரி தானே. கூகிளில் பார்த்தேன் அது செவ்விளநீர் தானே. இதுக்குக் கண்டிப்பாக முடி நீளமாகவும், கருமையாகவும் வளரும். சிங்களவர்கள் தேங்காய் எண்ணெய் தானே தலைக்குப் பாவிப்பார்கள். மலையாள மக்களும் அப்படித் தான் என்று நினைக்கின்றேன். நாங்களும் தேங்காய் எண்ணெய் பாவிக்கின்றோம் முன்பு அம்மா சாதாரண தேங்காயில் தான் எண்ணெய் காய்ச்சியிருக்கிறா. பிறகு கடையி வாங்குவது சரியில்லை இங்கு அதுக்கு டிமான்ட் அதிகம் விலையும் கூட. நாங்கள் முன்பு தலைக்குத் தேங்காய் எண்ணெய், செவ்வரத்தம்(செம்பருத்தி) இலைச் சாற்றுடன் முட்டை வெள்ளைக்கரு கலந்து தலைக்கு வைக்கிறது. தலைக்குக் குளிர்ச்சியும், தலைமுடி கறுப்பாகவும் ,நீளமாகவும் இருந்தது. புரட்டாசி சனி என்றால் நல்லெண்ணெய் அரப்புக் குளியல், சீகாக்காய்க் குளியல் என்று இருந்தோம் எப்போ இந்தக் கிரகம் பிடிச்ச ஷம்போ வந்துதோ ஸ்கூலுக்கோ, டியூசனுக்கோ, கோவிலுக்கோ நேரம் போயிடும் என்று அதைத்தூக்கி வைக்கிறது. பிறகு இங்கும் வந்து அதே கிரகம் தான் இப்போ தலைமுடி எலிவாலா இருக்கு. வெள்ளைக்காரன்தான் தான் தேங்காயையும், தேங்கா எண்ணெயயும் தான் கண்டுபிடிச்ச மாதிரிக் கூவிக்கூவி அறா
விலைக்கு விற்கிறான்.
View attachment 3973 View attachment 3974
tnx dear :love: super sonneenga
yes sinhala sol thaan. :):)
 
#12
வழுக்கை இல்லமா தேங்கா. இளநீர் தேங்கா வா மாறின பிறகு அதுல இருந்து எடுங்க
சூப்பர். தெம்பிளி (கிங் கோகனட்) சிங்களச் சொல் சரி தானே. கூகிளில் பார்த்தேன் அது செவ்விளநீர் தானே. இதுக்குக் கண்டிப்பாக முடி நீளமாகவும், கருமையாகவும் வளரும். சிங்களவர்கள் தேங்காய் எண்ணெய் தானே தலைக்குப் பாவிப்பார்கள். மலையாள மக்களும் அப்படித் தான் என்று நினைக்கின்றேன். நாங்களும் தேங்காய் எண்ணெய் பாவிக்கின்றோம் முன்பு அம்மா சாதாரண தேங்காயில் தான் எண்ணெய் காய்ச்சியிருக்கிறா. பிறகு கடையி வாங்குவது சரியில்லை இங்கு அதுக்கு டிமான்ட் அதிகம் விலையும் கூட. நாங்கள் முன்பு தலைக்குத் தேங்காய் எண்ணெய், செவ்வரத்தம்(செம்பருத்தி) இலைச் சாற்றுடன் முட்டை வெள்ளைக்கரு கலந்து தலைக்கு வைக்கிறது. தலைக்குக் குளிர்ச்சியும், தலைமுடி கறுப்பாகவும் ,நீளமாகவும் இருந்தது. புரட்டாசி சனி என்றால் நல்லெண்ணெய் அரப்புக் குளியல், சீகாக்காய்க் குளியல் என்று இருந்தோம் எப்போ இந்தக் கிரகம் பிடிச்ச ஷம்போ வந்துதோ ஸ்கூலுக்கோ, டியூசனுக்கோ, கோவிலுக்கோ நேரம் போயிடும் என்று அதைத்தூக்கி வைக்கிறது. பிறகு இங்கும் வந்து அதே கிரகம் தான் இப்போ தலைமுடி எலிவாலா இருக்கு. வெள்ளைக்காரன்தான் தான் தேங்காயையும், தேங்கா எண்ணெயயும் தான் கண்டுபிடிச்ச மாதிரிக் கூவிக்கூவி அறா
விலைக்கு விற்கிறான்.
View attachment 3973 View attachment 3974
ஓகே, மிலா டியர்
நீங்கள் சொல்வது சரிதான்,
ஷியாமளா சோதி டியர்
@shiyamala sothy
மலையாள மக்கள் தேங்காய்
எண்ணெய் தடவித்தான்
தலைக்கு குளிப்பார்கள்
 
Last edited:
#15
banuma...:whistle: valukkaila irunthu pal varathu:p thengala irunthu than varum, :Dilanera thengava marura vara wait pannanum {unga kitta eppadi venalum pesalam}
enakku tamil peyar theriyathu athan photo voda potten banuma
No problem, பஸ்மிலா டியர்
உங்களுக்கு இல்லாத உரிமையா?

தேங்காயிலிருந்துதான் பால்
எடுக்க முடியும்ன்னு தெரியும்
ஹா ஹா ஹா
சும்மா உங்களை வம்பிழுக்க
சொன்னேன், மிலா டியர்

பிறந்த குழந்தைக்கு and கைக்
குழந்தைக்கு மலையாள மக்கள்
தேங்காயை அரைத்து பாலெடுத்து
கொதிக்க வைத்து அதிலிருந்து
வரும் தேங்காய் எண்ணெய்தான்
யூஸ் பண்ணுவாங்க
இதுக்கு "வெந்தெண்ணெய்"-ன்னு
சொல்லுவாங்க
என்னோட பெரிய பையனுக்கு
இதை, இந்த வெந்தெண்ணெயை
நான் தயார் செஞ்சிருக்கேன்,
பஸ்மிலா டியர்
 
mila

Writers Team
Tamil Novel Writer
#16
No problem, பஸ்மிலா டியர்
உங்களுக்கு இல்லாத உரிமையா?

தேங்காயிலிருந்துதான் பால்
எடுக்க முடியும்ன்னு தெரியும்
ஹா ஹா ஹா
சும்மா உங்களை வம்பிழுக்க
சொன்னேன், மிலா டியர்

பிறந்த குழந்தைக்கு and கைக்
குழந்தைக்கு மலையாள மக்கள்
தேங்காயை அரைத்து பாலெடுத்து
கொதிக்க வைத்து அதிலிருந்து
வரும் தேங்காய் எண்ணெய்தான்
யூஸ் பண்ணுவாங்க
இதுக்கு "வெந்தெண்ணெய்"-ன்னு
சொல்லுவாங்க
என்னோட பெரிய பையனுக்கு
இதை, இந்த வெந்தெண்ணெயை
நான் தயார் செஞ்சிருக்கேன்,
பஸ்மிலா டியர்
super banuma
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#17
இரண்டே இரண்டு பொருட்களை வச்சி எண்ணெய் செய்யலாம்.

முடி நீளமா வளருமானு கேட்டா? தெரியாது ஆனா கருக்காருனு அடர்த்தியா இருக்கும். நரை முடி வரவே வராது. எங்க அம்மாவோட சீக்ரட் எண்ணெய்.

View attachment 3970 கறிவேப்பிலை 500g

View attachment 3971
வெயிலுக்கு இதமா இளநீர் சாப்பிடுவோம். மழை வந்தா என்ன பண்ணுறது?
அது தேங்காவை மாறும் வர மரத்துலயே விட்டுடுங்க.

எங்க ஊருல இளநீரை தெபிலி {thebili } னு சொல்லுவோம்

தேங்காயை உடைக்கும் பொது அததோனோட தண்ணீரை எடுத்து வைச்சி கருவேப்பிலையை அரைக்கும் போது உபயோகிக்கவும்

தெபிலி தேங்கா ரெண்டு நன்றாக துருவி thik பால் எடுத்துக்கணும். அத ஒரு பாலிதீன் பைல இட்டு ஒரு சட்டிக்குள்ள இறக்கி வச்சிடுங்க. ஆடாம அசையாம நாலுமணித்தியாலம் இருக்கும் போது பால் வேற தண்ணி வேற பிரிஞ்சிடும்.

பால் பாலீதீன் பைல மேலயும் தண்ணீர் கீழயும் வரும். பையோட அடில cut பண்ணி தண்ணிய வெளியேத்தி விடுங்க. பால மட்டும் ஒரு சட்டில ஊத்தி அடுப்புல வச்சு medium heat ல கொதிக்க வைங்க. மண் சட்டியா இருந்தா இன்னும் நல்லம்.

கொதிக்கும் போது நெருப்பை நன்றாக குறைச்சிடுங்க. {slim flame }

அது நல்லாக சூடாகும் போது எண்ணெய்யாக மாறிடும்

கருவேப்பிலையை மிஸ்சியில் இட்டு நன்றாக அரைத்தெடுக்கவும். எண்ணெய் திரிந்து வந்த பிறகு, அடுப்பை அனைத்து கருவேப்பிலையை சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு பாத்திரத்தை மூடிவைக்கவும்.

12 to 14 hours ஒரு night முழுவதும் அப்படியே வச்சிடுங்க. அதன் பின் வாடி கட்டி பாட்டில்ல ஊத்துங்க. தலைமுடிக்கு daily use பண்ணுங்க.
நான் கருவேப்பிலை போட்ட பின்னும் கொதிக்கவிடுவேன். எண்ணை கெடாம நிறைய நாள் வரும். I even add hibiscus flower extract, amla extract to this (plus few more.. like bringraj, brami, feenugreek., aloevera... whaever is available in the market) நான் இருப்பு வாணல் use panuvaen... its a very good oil :)
(y)(y)
 
mila

Writers Team
Tamil Novel Writer
#18
நான் கருவேப்பிலை போட்ட பின்னும் கொதிக்கவிடுவேன். எண்ணை கெடாம நிறைய நாள் வரும். I even add hibiscus flower extract, amla extract to this (plus few more.. like bringraj, brami, feenugreek., aloevera... whaever is available in the market) நான் இருப்பு வாணல் use panuvaen... its a very good oil :)
(y)(y)
oh great :love::love:(y)(y)
 
Advertisement

New Episodes