மிஸ்டர். கண்மணி - ஒரு ரீவைண்ட்

Advertisement

Joher

Well-Known Member
பெண்களை எப்போதும் Mrs..... சோ & சோ என்று சொல்லி தான் கேள்விபட்டு இருப்போம்....
Husband தானே வந்து Mr சோ & சோ சொல்றதெல்லாம் கேட்டதேயில்லை.......

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா..........
 

kayalmuthu

Well-Known Member
பவி
என்னக்கு
ரொம்ப ரொம்ப பிடித்த ஸ்டோரி da...
அதுக்கு பின்புலம் செம்ம செம்ம
 

kayalmuthu

Well-Known Member
பெண்களை எப்போதும் Mrs..... சோ & சோ என்று சொல்லி தான் கேள்விபட்டு இருப்போம்....
Husband தானே வந்து Mr சோ & சோ சொல்றதெல்லாம் கேட்டதேயில்லை.......

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா..........
S சிஸ்
டைட்டிலை பார்த்து செம்ம ஆர்வம் வந்து..
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
My favorite
Actually indha madri character neraya english novel la pathu irunthan.
But Tamil la pathathum paravasam
நான் நேர்லயே பார்த்துட்டேன்....சிஸ்.பட் அது போல் கேரக்டர் சமாளிக்கறது படுபயங்கர கஷ்டம்..;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top