மாலை வணக்கம்

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1


“மரங்களின்

நடுவே தூறிடும்

மழைத்துளியில்

அன்று மலர்ந்த

பூவின் மேல்

விழுந்த

மழைத்துளியாய்

உன் இதழில்

புன்னகை

தவழ்ந்திட

மயக்கும் மாலையில்

தேநீரோடு

இளைப்பாறிடு

சிறு இடைவேளை

எடுத்து

மாலை வணக்கத்துடனும்

மாறாத பாசத்துடனனும்

கனி”
 
Advertisement

Sponsored