மாயவனின் மலர்க்கொடியாள்-4

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்

உங்க மாயவன் மலரோட வந்திட்டேன்.. படிச்சிட்டு வெறும் லைக்ஸ் மட்டும் போடாம கமெண்டும் போடுங்க.. அப்பதான் என் தப்பு சரி எனக்கு தெரிஞ்சு என் ரைட்டிங்க இம்ப்ரூவ் பண்ண முடியும்...


https://mallikamanivannan.com/karpagam-sivaramans-maayavanin-malarkodiyaal-4/
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..........
ஜீவாவைத் தூக்கிக் கொண்டு
போவதன் மூலம், தான்தான்
மாயவன்-ங்கிறதை, ஆதித்யா
மலர்க்கொடிக்கு நிரூபித்து
விட்டான்

மாயவனின் or ஆதித்யாவின்
முழுப்பெயர் என்ன?
ஆதித்ய மாயவன்?
இல்லை மாயவாதித்யன்?

இல்லை ஒருவேளை வீட்டை
விட்டுச் சென்ற சிவகாமியின்
செல்வனுக்கு ராம் சீதா
தம்பதியினர் வேறு பெயர்
வைத்து விட்டார்களா,
கற்பகம் டியர்?
 
Last edited:

Punitha M

Well-Known Member
அச்சோ.. மேஜர் சதீஷ் தன் விளையாட்ட ஆரம்பிச்சிட்டாரு போலயே..
மிலிட்டரின்னு சொன்னாலே கடுமைதான் ஞாபகம் வரும், இவரு அதை இன்னும் கடுமையா மாத்திருவாரு போல தெரியுதே..
ஆதி தைரியமா எதிர்த்து குரல் கொடுக்கறதுதான் ஆறுதலா இருக்கு..
ஆனால் இதுக்கெல்லாம் மனுசன் அசரமாட்டார் போல தெரியுதே:rolleyes:
ஜீவாக்கு அடிபட்டிருக்குனு தெரிஞ்சும் அலட்டாம பேசிட்டு போறத பாக்கும்போது:oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top