மாயவனின் மலர்க்கொடியாள்-3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ட்ரீம்ல அழகா இருக்கனுமில்ல சோ மேக்கப் டிரெஸ்கு Sponsor பண்ணட்டும்..
அதுமுடிஞ்சு நாம தூங்கபோன அப்றம்தான கனவெல்லா So நீங்க Worry பண்ணாதீங்க..
மகி பர்ஸ் காலியாகுறது உறுதி
இந்த ஐடியா ஏன் எனக்கு முதல்ல வரல;););)இதுக்குத்தான் நீங்க வேணுங்குறது
 

Punitha M

Well-Known Member
அங்க ஸ்ரீ தம்பிய ஹனிமூன் அனுப்ப வழிய காணோம் உங்களுக்கு சுவிஸ் கேட்குதா:mad::mad::mad:
புள்ளைக்கு ஆறுமாசம் தனிமூனு..
முடிஞ்சதும் அனுப்பிக்கலாம்..
அதுவரை மகேஸ் சிஸ் என்ஜாய் பண்ணட்டுமே;);)
 

Punitha M

Well-Known Member
என்ன இது மேஜர் பொண்ணுகளை
டேமேஜ் பண்ணுறார்
மலர் அவரு முக்கை உடைக்குனும்ப்பா
ஆதித்யா மலர் பார்த்தாச்சு
Don't worry
நம்ம வீரகுல திலகம் கற்பகம் சிஸ் அப்டிலா விட்ருவாங்களா..
மலரு புள்ளைக்கு சூப்பரா டிரைனிங் குடுத்து அவர் மூக்க உடைப்பாங்கபா
Help ku ஆதி வேற.. பாத்துரலாம் அவரா மலரா னு
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
புள்ளைக்கு ஆறுமாசம் தனிமூனு..
முடிஞ்சதும் அனுப்பிக்கலாம்..
அதுவரை மகேஸ் சிஸ் என்ஜாய் பண்ணட்டுமே;);)
அதுவரை தனிமூனு இருந்தா ஸ்விஸுக்கு இல்ல பிரசவ ஆஸ்பத்திரிக்கு தான் போகனும்
 

Mage

Well-Known Member
புள்ளைக்கு ஆறுமாசம் தனிமூனு..
முடிஞ்சதும் அனுப்பிக்கலாம்..
அதுவரை மகேஸ் சிஸ் என்ஜாய் பண்ணட்டுமே;);)
அதுவரை தனிமூனு இருந்தா ஸ்விஸுக்கு இல்ல பிரசவ ஆஸ்பத்திரிக்கு தான் போகனும்
:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top