மாயவனின் மலர்க்கொடியாள்-3

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
#71
எனக்கும் தெரியலையேப்பா
எதுக்கும் சங்கத்து மெம்பெர்ஸ்கிட்டே கேளுங்க, கற்பகம் டியர்
கேட்டா சொல்ல மாட்டாங்க பானும்மா...வடிவேலு சொல்லியிருக்காரு... கவுண்டமணி சொல்லியிருக்காருன்னு சொல்லாறாங்கோ
 
Mage

Well-Known Member
#73
எனக்கும் தெரியலையேப்பா
எதுக்கும் சங்கத்து மெம்பெர்ஸ்கிட்டே கேளுங்க, கற்பகம் டியர்
அது நம்ம மகேஸ் சிஸ் வூட்ல பண்ணுன சிக்கனுங்க;););) ஆன அத சிஸ் பண்ணிலங்க அவக வுட்டுகார்ரு பண்ணதுங்க வேலண்டைன் நாளுக்காக. அப்பத்தா பாத்த அபேஸ் :D:D:Dபண்ணுதுன்னு தெரியாம எடுத்துக் ட்டு வந்து இருக்காரு ஆன அப்பத்தா பாத்துடுச்சி.o_Oo_O அது இது கோழி சொல்ல இவரு இல்ல கோழி சொல்ல அப்பத்தா வாய்ஸ் தவறி ஈறுகோழி ஆச்சுங்க அப்பா ஈறு கோழி வரலாறு முடிந்து :):):)
 
Punitha M

Well-Known Member
#75

வரலாறு ஆசிரியருங்க கூட வரலாற இவ்ளோ தெளிவா ஆராய்ஞ்சிருக்க மாட்டாய்ங்க:p
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#76
அது நம்ம மகேஸ் சிஸ் வூட்ல பண்ணுன சிக்கனுங்க;););) ஆன அத சிஸ் பண்ணிலங்க அவக வுட்டுகார்ரு பண்ணதுங்க வேலண்டைன் நாளுக்காக. அப்பத்தா பாத்த அபேஸ் :D:D:Dபண்ணுதுன்னு தெரியாம எடுத்துக் ட்டு வந்து இருக்காரு ஆன அப்பத்தா பாத்துடுச்சி.o_Oo_O அது இது கோழி சொல்ல இவரு இல்ல கோழி சொல்ல அப்பத்தா வாய்ஸ் தவறி ஈறுகோழி ஆச்சுங்க அப்பா ஈறு கோழி வரலாறு முடிந்து :):):)
ஹாஹாஹா இங்க நான் வரலைன்னதும் என்னை வச்சு ஒரு பெரிய வரலாறே... வந்திருச்சே.... இத மட்டும் எங்க வூட்டுக்காரர் பாத்தா...ஏண்டி எனக்கு இந்ந கல்யாண நாளே ஞாபகம் வராதே.... இதுல வேலண்டைன்ஸேடே ஒன்னுதான் குறைச்சல்...உனக்கெல்லாம் மூனு வேலை சோறு போடுறதே பெரிசு.....இதுல கோழி வேற... நினைச்சுப்பாத்தா சந்தோசமாத்தான் இருக்கு..... ஆனா நடக்கனுமே....சரிப்பா.... நான் இதே டிரீம்ல.....அப்புடியே ஸ்விஸ்க்கு போயிட்டு வாரேன்... ஏதோ மகி செலவுல:D:D:D:Dஅச்சோ...... டிரீமுக்கு செலவு வராதோ
 
Mage

Well-Known Member
#78

ஐயோ இது தெரியாம டிக்கெட் புக் பண்ணிடாங்களே சிஸ் சங்க தலைவி;););)
 
Punitha M

Well-Known Member
#79

ட்ரீம்ல அழகா இருக்கனுமில்ல சோ மேக்கப் டிரெஸ்கு Sponsor பண்ணட்டும்..
அதுமுடிஞ்சு நாம தூங்கபோன அப்றம்தான கனவெல்லா So நீங்க Worry பண்ணாதீங்க..
மகி பர்ஸ் காலியாகுறது உறுதி
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#80
ஐயோ இது தெரியாம டிக்கெட் புக் பண்ணிடாங்களே சிஸ் சங்க தலைவி;););)
சரி அது எதுக்கு வேஸ்டா போயிட்டு நான் சுவிஸ்ஸுக்கு சுவிஸ்ஸுக்கு போறேன்... அதுனால ஒரு ரெண்டு மாசம் லீவ்
 
Advertisement

New Episodes