மாயவனின் மலர்க்கொடியாள்-3

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
என்னஇது சின்னபுள்ள தனமா அழுதுகிட்டு..
கண்ண துடைங்க..
மலரு ஆதிய அனுப்பி வச்சுட்டு கைல டீ ஸ்னாக்ஸ் சாப்புட்டு வேடிக்கை பாக்காம இதென்ன அழுகை..
அதுகள நம்பியா?அதுக யுத்தம் தான் பண்ணுமோ டூயட் தான் பாடுமோ யார் கண்டா
 
@Punitha M @Mage இன்னிக்கு சங்கத்துல ஏன் எல்லாரும் அடக்கி வாசிக்கிறாங்க!?o_O
அது வந்துங்கோ அது வந்துங்கோ
அது வந்துங்கோ இன்னைக்கு
வெள்ளிக்கிழமையல்லோ
பொறவு எண்ணெய் தேய்ச்சு
தலைக்கு குளிக்கோணுமுல்லோ
கண்ணாடி மேனி நீராடி முடிச்சு
வருவாங்கோ, கற்பகம் டியர்
 
Last edited:

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
சிஸ் கரெக்டா செல்லுங்க தனிமூன் யாருக்கு பிரசவ ஆஸ்பத்திரி யாருக்கு;);););)
இதுல ஏதாவது உள்குத்து இருக்கோ?நா தான் தெரியாம வாய கொடுத்துட்டேனோ
 

Punitha M

Well-Known Member
இதுல ஏதாவது உள்குத்து இருக்கோ?நா தான் தெரியாம வாய கொடுத்துட்டேனோ
நுணலும் தன் டைப்பிங்கால் கெடும்..
இந்த டயலாக்க எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா:p
 
ஹாஹாஹா இங்க நான் வரலைன்னதும் என்னை வச்சு ஒரு பெரிய வரலாறே... வந்திருச்சே.... இத மட்டும் எங்க வூட்டுக்காரர் பாத்தா...ஏண்டி எனக்கு இந்ந கல்யாண நாளே ஞாபகம் வராதே.... இதுல வேலண்டைன்ஸேடே ஒன்னுதான் குறைச்சல்...உனக்கெல்லாம் மூனு வேலை சோறு போடுறதே பெரிசு.....இதுல கோழி வேற... நினைச்சுப்பாத்தா சந்தோசமாத்தான் இருக்கு..... ஆனா நடக்கனுமே....சரிப்பா.... நான் இதே டிரீம்ல.....அப்புடியே ஸ்விஸ்க்கு போயிட்டு வாரேன்... ஏதோ மகி செலவுல:D:D:D:Dஅச்சோ...... டிரீமுக்கு செலவு வராதோ
ஹா... ஹா... ஹா.........
"கனவுகளே ஆயிரம் கனவுகளே"
என் கண்மணியை கொஞ்சம்
வரச் சொல்லுங்கள்"-ன்னு
பாடிருங்க, மகேஷ் டியர்
 

Advertisement

New Episodes